உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai pol

உந்தன் நாமம் மேன்மை போல்
வேறொரு நாமம் இல்லையே-2
நீரே என் தேவன்-2
வல்லமை உள்ளவரே
நீரே என் தேவன்-2
ஆலோசனை கர்த்தரே

உம்மை ஆராதிக்கிறேன்-2
உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2
அன்பரே..நல்லவரே…
வல்லவரே… என் ஆண்டவரே-2

உந்தன் நாமம் அற்புதம்
உந்தன் நாமமே ஜெயம்-2
நீரே என் தேவன்-2
வல்லமை உள்ளவரே
நீரே என் தேவன்-2
ஆலோசனை கர்த்தரே

உம்மை ஆராதிக்கிறேன்-2
உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2
அன்பரே..நல்லவரே…
வல்லவரே… என் ஆண்டவரே-2-(2)

Leave a Comment