என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து
எனக்கே என்னைக்காண்பித்தீர்
என்னை உம் அன்பினாலே அழைத்து
எனக்கே என்னைக்காண்பித்தீர்

கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2
புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2
உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்
உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2
புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே

எனக்காய் உம் ஜீவன் தந்து
என் பாவமெல்லாம் போக்கினீரே
என்னை உம் பிள்ளையாக மாற்றிப்
புதுவாழ்வுத் தந்தீரே

இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!
இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!
இயேசுவே

Ennai Peyar Solli Azhaithu
Enakke Ennai Kaanbitheer
Ennai Um Anbinaale Azhaithu
Enakke Ennai Kaanbitheer

Keezhalla Melaaga Vaalalla Thalaiyaaga – 2
Puzhuthiyil Iruntha Ennai Thookineer Um Anbaal – 2
Um Anbai Naan Ennavendru Paaduven
Um Anbai Naan Eppadi Paaduven -2
Puzhuthiyil Iruntha Ennai Thookineer Um Anbaal – 2 Yesuve

Enakkaai Um Jeevan Thanthu
En Paavamellaam Pokkineere
Ennai Um Pillaiyaaga Maattri
Puthu Vazhvu Thanthire

Yesuve! En Nesare! Anbare! Enathuyire!
Yesuve! Iniyavare! Perazhage! Aaruyire!
Yesuve!

Leave a Comment