எபிநேசரே உதவினீரே- Ebinesare udhavinerae

எபிநேசரே உதவினீரே,
ஆராதனை உமக்கே,
எல்ரோயீ என்னை கண்டீரே,
ஆராதனை உமக்கே,

துதிக்கின்ற போது இறங்கிடுவீரே
துதிகளின் நடுவே வாசம் செய்வீரே
ஆராதனை உமக்கே

வாரும் தூய ஆவியே
துதிகளை ஏற்றிடுமே
ஆராதனை உமக்கே

எல்ரோயீ என்னை கண்டீரே
ஆராதனை உமக்கே
யேகோவா ராஃபா சுகம் தந்தீரே
ஆராதனை உமக்கே

Leave a Comment