தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலே
என் தேவை எல்லாம் நீர்தானே-2

எலியாவை போஷித்தவர்
உன்னை போஷிப்பாரே
உன்னை என்றென்றும் நடத்துவாரே-2

1.கடந்து வந்த பாதைகளெல்லாம்
கண்ணீர்கள் சூழ்ந்த போதும்
நீரே என்னை தூக்கிவிட்டீரே
நீரே என்னை கைவிடவே இல்லை
என்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை

2.என் நினைவுகளை அறிந்தவர் நீரே
என் இதயத்தின் ஏக்கமும் நீரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
நான் உமக்காய் வாழ்ந்திடுவேன்
உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

Leave a Comment