நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே

1.எனக்கு மட்டும் இவ்வளவு கிருபை ஏன் ஆண்டவரே
எனக்கு மட்டும் இத்தனை பாசம் ஏன் ஆண்டவரே
நெருக்கத்திலே இருக்கும்போது நீங்கதான்
ஐயா பெருக்கத்தில் நான் வளரும்போது நீங்கதான் ஐயா

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே(2)

2.தாயில்லா பிள்ளைக்கு தாயும் நீரே தகப்பனாக என்றும் இருப்பவர் நீரே-2
வழிநடத்தும் மேய்ப்பலும் நீரே கண்ணீர் துடைத்திடும் தெய்வம் நீரே-2

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே(2)

3.சோர்ந்து போகும் பள்ளத்தாக்கின் நீரே கலங்கி நிற்கும் எந்தன் பாதையில் நீரே-2
விட்டு விலகாத நண்பனும் நீரே கையை விட்டு போகாதே சொந்தமும் நீரே-2

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே(2)

Leave a Comment