நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே
நான் இல்லாதிருந்திருப்பேன் -2

உம் அன்பில்லாதிருந்தால் இயேசுவே
உம் தயவில்லாதிருந்தால் இயேசுவே -2
என் பாவத்தில் மரித்திருப்பேன்
நிர்மூலமாயிருப்பேன் -2

பார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரே
உம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே -2
அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் சூழ்ந்துக்கொண்டீரே
புதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே -2

நீர் சிலுவையில் தொங்கையில்
என் நினைவாயிருந்தீரே
எனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே -2
என் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரே
பிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே -2

அக்கினிச்சூளையில் என்னைக் காக்கவந்தீரே
நான்காம் நபராய் என்னோடு நின்றீரே -2
உம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து உயர்த்தி வைத்தீரே
நீரே தெய்வமென்று என்னைப்பாட வைத்தீரே -2

நீர் செய்த நன்மைகள் அவை எண்ணில் அடங்காது
ஒவ்வொன்றாய்ச் சொல்ல எனதாயுள் பத்தாது -2
நான் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்ச் செய்தீரே
உந்தன் புகழை நான் என்றும் பாடுவேன் -2

Neer illathiranthaal Yesuve
Naan illathirunthirupen -2

Um Anbillathirunthal Yesuve
Um Dhayavillathirunthal Yesuve-2
En Paavathil Marithirupen
Nirmoolamairupen -2

Paarvon Senaiku Ennai Vilakki Meetire
Um Arputha Vallamaiyal Ennai Nadathi Sendrire-2
Akkini Sthambam Megasthambamai Soozhnthu Kondire
Puthu Vazhvu Thanthu Ummai Thuthika Seithire – 2

Neer Siluvail Thongayil En Ninaivai Irunthire
Enakkai Ummaye Baliyai Thanthire -2
En Paavam Saabam Anaithayum Parikarithire
Pithavodu Ennai Oppuravaaga Seithire -2

Akkini Soolaiyil Ennai Kaakka Vanthire
Naankam Nabarai Ennodu Nindrire-2
Um Vallakkaraththal Yennai Kaaththu Uyarthi Vaitheere
Neere Deivamendru Yennai Paada Vaitheere-2

Neer Seidha Nanmaigal Avai Yennil Adangaadhu
Ovovonrai Solla Enadhaayul Paththadhu
Naan Venduvadharkum Ninaipadharkum Adhigam Seidhire
Undhan Pugazhai Nan Yendrum Paaduven

Leave a Comment