வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu

வானோர் வணங்கும் வல்ல நாமமது
தூதர் துதிக்கும் தூய நாமமது -2
உலகின் ஒளியாய் வந்த நாமமது
மாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2

யெஷுவா -8

அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்
அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2
கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்
இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2

யெஷுவா -8

சர்வ வல்லமை உடைய நாமம்
சமாதானம் தந்திட வல்ல நாமம்-2
பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்
பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2 

யெஷுவா -8

Vaanor Vanangum Valla Naamamathu
Thoodhar Thudhikkum Thooya Naamamathu-2
Ulagin Oliyaai Vantha Naamamathu
Maantharkku Meetpaai Vantha Naamamathu-2

Yeshua – 8

Agilam Engilum Uyarntha Naamam
Adhigaram Anaithayum Udaya Naamam
Gridangal Ellam Panindhidum Um Naamam
Inai Illa Magimai Unthan Naamam

Yeshua – 8

Sarva Vallamai Udaiya Naamam
Samathanam thanthida Valla Naamam
Pinigal Agartridum Unthan Naamam
Paavakaraigal Mutrum Agatrum Naamam

Yeshua – 8

Leave a Comment