உம்மை நேசிக்கிறேன் -Ummai Nesikkiren

உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
உங்கள தா ரொம்ப நேசிக்கிறேன்
நா உங்கள தா ரொம்ப நம்பியுள்ளேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்

ஆகாத கல்லென்று என்னை
தள்ளினாலும்
சிற்பியே என்னை நினைத்தீரே
தலை கல்லாய் மாற்றினீரே
என்னையும் தலை கல்லாய் மாற்றினீரே

திறமையே என்னில் இல்லை
என்று தள்ளப்பட்டேன்
தேடி அலைந்து கண்டீரே
கலங்கரை விளக்காய் வைத்தீரே
என்னை கலங்கரை விளக்காய்

Leave a Comment