தேவ சபையாய் – Deva sabayaai song lyrics

தேவ சபையாய் சேர்ந்து நின்று
ஏறெடுப்போம் ஆராதனை
தேவன் தாமே இறங்கி வந்து
முகர்ந்து பார்க்கும் நல்வாசனை

ஆராதனை ஆராதனை
துதி காணங்களால் நிறைந்த

பத்மு தீவில் யோவான் கண்ட ஆராதனை
பரமதரிசனம் நிறைந்து விளங்கும் ஆராதனை
அந்த ஆராதனை வேண்டுமே
எங்கள் தேவ சபைகளிலே

சீனாய் மலையில் மோசே
கண்ட ஆராதனை
சிறந்து ஜொலிக்கும்
தேவபிரசன்ன ஆராதனை
அந்த ஆராதனை வேண்டுமே
எங்கள் தேவ சபைகளிலே

Deva sabayaai Serndhu nindru
Yeraduppom aaradhanai
Devan thaamae Irangi vandhu
Mugarndhu paarkum nalvaasanai

Aaradhanai Aaradhanai
Thuthi Ganangalal Niraindha

Bathumu Theevil Yovaan
kanda Aaradhanai
Paramadharisanam niraindhu
Vizhangum Aaradhanai
Andha aaradhani vendumae
Yengal deva sabaigalilae

Seenai malayil mosae
kanda Aaradhanai
Siranthu jolikkum
Devapresanna Aaradhanai
Andha aaradhani vendumae
Yengal deva sabaigalilae

Leave a Comment