பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்

ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-2

பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…

ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-4

Payanangal Muzhuvathum
Pirar Eriyum Karkal Nam Mel Vizhundhum
Valigal Yerkirom Puriyaamal
Sumakkum Sumaigal Ariyaatha
Pariseyargalin Mozhigalai Kettu
Melum Sumaigalai Naam Sumakkirom

Oraey Mutkalin Naduve Pookum Poo Polae
Nam Vaazhkai…….
Poovo Mutkalukaaga Poopathillaiye
Athu Pola…..

Manusharukaai Manusharukaai
Vaazhnthathu Pothum
Yesuvukaai Yesuvukaai
Vaazhnthida Venum-2

Pirar Mugam Punnagaikka
Kalithum Kudithum Naadagam Nadithum
Nam Mugam Marakkirom Pirar Vaazha
Sila Palar Thannalam Kondu
Devan Namakaai Kodutha Siraginai
Than Nilai Uyarndhida Parithaaro

Orey Irul Soozhntha Vaanathil
Nee Yaar Nilaavo….
Neeyo Pirar Solla Oduvathen
Ithu Veen Ariyayo

Manusharukaai Manusharukaai
Vaazhnthathu Pothum
Yesuvukaai Yesuvukaai
Vaazhnthida Venum-4

Leave a Comment