Tamil Bible questions and answers

வேதப்பகுதி: 1 சாமுவேல் : 11-20.

 

  1. எது கர்த்தருக்கு விரோதமாக செய்கிற பாவம் என சாமுவேல் சொல்கிறார்??
  2. விடை:1சாமு: 12:23

 

  1. எப்படி ரட்சிக்க கர்த்தருக்கு தடையில்லை?

விடை: 1சாமு: 14:6.

 

  1. சவுலின் சேனாபதி யார்??

விடை: 1சாமு: 17:55.

 

  1. எது அவபக்தி,விக்கிரக ஆராதனைக்கு சரியாய் இருக்கிறது??

விடை: 1சாமு: 15:23.

 

  1. சாமுவேல் எலியாபை கண்டவுடன் கர்த்தர் சொன்னது என்ன??

விடை: 1சாமு: 16:7.

 

  1. துணிந்து தகனபலியை செலுத்தியது யார்??

விடை: 1சாமு: 13:12.

 

  1. பெலிஸ்தர் எங்கே பாளயமிறங்கினார்கள்??

விடை: 1சாமு: 17:1.

 

  1. கோலியாத்தை கொல்லுகிறவனுக்கு ராஜா என்ன கொடுப்பார்??

விடை: 1சாமு: 17:25.

 

  1. புத்தியீனமாய் செய்தேன் என யார்,யாரிடம் சொல்லியது??

விடை: 1சாமு: 13:13.

 

  1. யுத்தத்திற்கு போயிருந்த ஈசாயின்3 குமாரர்கள் யார் யார்??

விடை: 1சாமு: 17:13.

 

  1. பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணின பள்ளத்தாக்கின் பெயர் என்ன??

விடை: 1சாமு: 17:19.

 

  1. எதினால் அவன் கண்கள் தெளிந்தது??

விடை: 1சாமு: 14:27.

 

  1. இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என சொன்னது யார்??

விடை: 1சாமு: 17:39.

 

  1. சவுல் உயிரோடே பிடித்த அமலேக்கிய ராஜா யார்??

விடை: 1சாமு: 15:8.

 

  1. உன் துணிகரத்தையும்,அகங்காரத்தையும் அறிவேன் என யார் யாரிடம் சொல்லியது??

விடை: 1சாமு: 17:28.

 

  1. கர்த்தருக்கு கீழ்படிவதை பார்க்கிலும் தகனங்களும் பலிகளும் அவருக்கு பிரியமாயிருக்குமோ என்றது யார்??

விடை: 1சாமு: 15: 22.

 

  1. சாமுவேல் யாருக்காக துக்கித்து கொண்டிருந்தான்?

விடை::1சாமு: 15:35.

 

  1. மரணத்தின் கசப்பு அற்று போனது நிச்சயம் என சொன்னது யார்??

விடை: 1சாமு: 15:32.

 

  1. யாரை பரிசுத்தம் பண்ணி பலி விருந்துக்கு அழைத்தான்??

விடை: 1சாமு: 16:5.

 

  1. அவன் வருமட்டும் பந்தியிருக்க மாட்டேன் என்று சொன்னது யார்??

விடை: 1சாமு: 16:11.

 

  1. நல்ல ரூபமுள்ளவனாயிருந்தவன் யார்??

விடை: 1சாமு: 16:12.

 

  1. ஸ்திரீகள் என்ன சொல்லி ஆடிப்பாடினர்??

விடை: 1சாமு: 18:7.

 

  1. இந்த வாலிபன் யாருடைய மகன் என யார் யாரிடம் கேட்டது??

விடை: 1சாமு: 17:55.

 

  1. தாவீதை மிகவும் நேசித்தவள் யார்??

விடை: 1சாமு: 18:20.

 

  1. யார் காரிய சமர்த்தன்,கர்த்தர் அவனோடே இருக்கிறார்??

விடை: 1சாமு: 16: 18.

 

  1. ஸ்திரீகள் ஆடிப்பாடின பிறகு சவுல் தாவீதை எப்படி பார்த்தான்??

விடை: 1சாமு: 17: 8,9.

 

  1. எது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது??

விடை: 1சாமு: 18: 20.

 

  1. யார் மகா புத்திமானாய் நடந்தது??

விடை: 1சாமு: 18: 15.

 

  1. சவுல் பரிசத்தை விரும்பாமல் எதை விரும்பினான்??

விடை: 1சாமு: 18:25.

 

  1. தாவீதை ஜன்னல் வழியாக இறக்கி விட்டது யார்??

விடை: 1சாமு: 19:12.

 

  1. உயிரோடிருந்த நாளெல்லாம் சவுல் தாவீதிற்கு எப்படி இருந்தான்??

விடை: 1சாமு: 18:29.

 

  1. அவன் செய்கைகள் உமக்கு உபயோகமாயிருக்கிறதே என யார் யாரிடம் சொல்லியது??

விடை: 1சாமு: 19:4.

 

  1. சவுல் எங்கே தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டு நடந்தான்??

விடை: 1சாமு: 19: 23.

 

  1. அப்படி ஒருக்காலும் வராது;நீர் சாவதில்லை என யார் யாரிடம் சொல்லியது?

விடை: 1சாமு: 20: 2.

 

  1. தாவீதை எந்த கல்லண்டையில் உட்கார யோனத்தான் சொன்னார்??

விடை: 1சாமு: 20: 19.

 

  1. தாவீது எது மட்டும் போக வருந்தி கேட்டு கொண்டான்??

விடை: 1சாமு: 20: 28.

 

  1. அவனை என்னிடத்தில் கொண்டு வா,அவன் சாக வேண்டும் என யார் யாரிடம் சொல்லியது??

விடை: 1சாமு: 20: 31.

 

  1. இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே என யாரை சவுல் அழைத்தார்??

விடை: 1சாமு: 20: 30.

 

  1. முகங்குப்புற விழுந்து மூன்றுவிசை வணங்கியது யார்??

விடை: 1சாமு: 20: 41.

 

  1. யோனத்தான் தாவீதிற்கு என்னவெல்லாம் கொடுத்தான்??

விடை: 1சாமு: 18: 4.

 

  1. நான் வந்ததற்கு முகாந்திரம் இல்லையா என சொன்னவன் யார்??

விடை: 1சாமு: 17: 29.

 

  1. யார் பேர் மிகவும் கனம் பெற்றது??

விடை: 1சாமு: 18: 30.

 

  1. சவுல் தாவீதிற்கு பயப்பட காரணம் என்ன??

விடை: 1சாமு: 18: 12,15,28,29.

 

  1. சவுல் தாவீதை எதினால் யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்??

விடை: 1சாமு: 18:5.