Agape | John Paul – ஆகாபே

Agape | John Paul – ஆகாபே

Scale C major

ஆகாபே …
அன்பினாலே என்னை நேசித்தீர்
எனக்காக …
உம்மையே தந்தீரையா -2

Chorus

உம் அன்பது பெரியது
அது நிரந்தரமானது -3
உம் அன்பது பெரியது
அது என்றும் மாறாதது – ஆகாபே

1

உலக அன்பு நிறமும் மாற
தனியே நின்றேன் ஐயா -2
உண்மை அன்பை கண்டேன்
உம்மையே கண்டேன்
என்னை தந்தேன் ஐயா -2 -உம் அன்பது

2

பாவ சேற்றில் சிக்கி தவித்தேன்
மீட்டுக் கொண்டீர் ஐயா -2
நாற்றம் நீக்கி
பிள்ளையாக்கி
தோளில் சுமந்து கொண்டீர் -2 ‌ -உம் அன்பது

Leave a Comment