Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்

அலைமோதும் கடலில்
தடுமாறும் படகில்
என் இயேசு இருப்பதினால்
புயல் வீசின போது
கடல் பொங்கின போது பயம்
என்னை ஆட்கொள்வதில்லை-2

கடல் மீது நடந்தவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
அற்புதம் செய்பவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
பயம் இல்லையே
பயம் இல்லையே
என் படகில் இயேசு உண்டு

வெறுமையான படகு
தத்தளிக்கும் வேளை
என் இயேசு வந்திடுவார்
குறைவுகள் நீக்கி
வெறுமைகள் போக்கி
நிறைவானதை தந்திடுவார்

கடல் மீது நடந்தவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
அற்புதம் செய்பவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே-2

குறை இல்லையே
குறை இல்லையே
என் படகில் இயேசு உண்டு
– அலை மோதும்

LYRICS

Alai Mothum Kadalil
Thadumarum Padagil
Yen Yesu Iruppathinal
Puyal Visine Pothu
Kadal Ponggine Pothu
Bayam Ennai Athkolvathillai

Kadalmithu Nadanthavar
Ennodu Iruppathal
Ondrukum Bayamillaye
Arputham Seibavar
Ennodu Iruppathal
Ondrukum Bayamillaye

Bayam illaye
Bayam illaye
Yen Padagil Yesu Undu

Verumaiyane Padagu
Thattalikkum Velai
En Yesu Vanthiduvar
Kuraivugal Nikki
Verumaigal Pokki
Niraivanathai Thanthiduvar

Kadalmithu Nadanthavar
Ennodu Iruppathal
Ondrukum Bayamillaye
Arputham Seibavar
Ennodu Iruppathal
Ondrukum Bayamillaye

Kurai illaye
Kurai illaye
Yen Padagil Yesu Undu

Leave a Comment