Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை

Tamil Lyrics :-

அவர் நம்மேல் வைத்த கிருபைப் பெரிதென்றுப் பாருங்கள்
அவர் நல்லவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

அவர் உறங்குவதில்லையே அவர் தூங்குவதில்லையே
இம்மட்டும் நம்மை காப்பவர்


உன் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு
என்றைக்கும் காக்கிறார்
சோர்ந்துப் போகமல் உன்னை அவர் தினமும் காக்கிறார்

அவர் வல்லமையினாலும் மேன்மையினாலும்
இம்மட்டும் பாதுக்காத்தார்
இஸ்ரவேலைக் காப்பதுப் போல நித்தமும் காக்கிறார்

பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் உன்னை
எதிர்த்து நின்றும்
அவர் பெலத்தினாலும் சத்துவத்தினாலும் நம்மை காக்கிறார்

English Lyrics :-

Look up on the grace that God has shown us
He is good, He is mighty, forever more the grace is on us

He that keepeth you shall neither slumber nor sleep
Saves us forever and ever

He watches your path out and path in
He is never tired of protecting you

Through His mighty and greatness, He protects us now
Like He saved the children of Israel

Famines and plagues never came near you
For His power and strength protects you

 

Leave a Comment