Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics
Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் – இனி – 4 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் – 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் – இனி -4 2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும் […]
Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics Read More »