Jesus Calls
ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics
ஈசனே உம் சேவைக்கே எனை பூசையுடன் ஈந்தேனே (2) என் உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே தைர்யம் தந்துமே நடத்திடும் (2) 1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள் கண்ணி போல சூழ்ந்தாலும் (2) அன்னல் நீர் என்னோடிருந்தால் தின்னமாய் அவை தீர்ந்திடும் (2) 2. என்னருகில் நீர் எந்த வேளையும் ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2) சத்திய வழியில் சஞ்சரிக்கவே தத்தம் செய்தேன் என்னையே (2) 3. மகிமையில் நான் உந்தன் வீட்டில் மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)
ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics Read More »
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum
அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3. வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம் ஆகவேஎந்தன் சாயல் மாறிடவேமைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி Akkini abishegam eenthidumdeva aaviyaal niraiththidumdevaa devaa
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Read More »
Baktharudan Paaduvaen DGS dinakaran song
பக்தருடன் பாடுவேன் -பரம சபை முக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில் இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்த சரணங்கள் அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே அன்பர் என் இன்பர்களும் , பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால் என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு அகமும் ஆண்டவன் அடியே , சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும், இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த தாயின்
Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என் உள்ளம் மாறிற்றே இயேசென்னைக் காக்கவல்லோர்
Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics Read More »
DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய்