Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Pallavi
என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்

இயேசய்யா அருள் தாரும்
என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்
இயேசய்யா எனை ஆளும் (2)


Charanam-1

என் மனம் உந்தன் அன்பினில் தங்கும்
உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2)

கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும்
கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2)
என்னுயிர் உந்தன்….

Charanam-2

உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன்
உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)
என் உயிர் நீங்கும் வேளையில் உந்தன்
திருமுகம் காண்பேன் உம்மிடம் வாழ்வேன்
என்னுயிர் உந்தன்

Leave a Comment