DERICK ASIR

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum LYRICS : சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே மகிமை உமக்கே 1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம் […]

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Read More »

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom LYRICS : அல்லேலூயா நாங்கள் பாடுவோம் அல்லேலூயா நானும் பாடுவேன் அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே உயிரான தேவன் நீர்தானே நீர்தானே 1. வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா அற்புதங்கள் நடக்கும் ஓ

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom Read More »

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் LYRICS : எல்லைகள் விரிவாகும் என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2 எந்தன் நினைவுகள் உம்மில் மாறவேவழியை தெடி நான் வருகிறேன் வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன் உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம் உம் தரிசனம் காட்டவே வாருமே – 2 வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4 உங்க பிரசன்னம்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Read More »