Nee enthan paarai en – நீ எந்தன் பாறை என்
Nee enthan paarai en – நீ எந்தன் பாறை என் நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே அணையாத தீபமே இயேசுவே இயேசுவே ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ உன் துணையின் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ தடை கோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் ஆனாலும் உன் வார்த்தை உண்டு – எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே — 2 இரவுக்கும் […]