கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh
கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் […]
கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh Read More »