பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum
பிராத்தனை கேட்கணும் என் அன்பு இயேசாப்பா கண்ணீரின் ஜெபத்திற்குபதில் தாங்க இயேசப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா பர்திமேயு கூக்குரலை கேட்டிங்களே அப்பா என் தேச பரிதாப நிலையை எல்லாம் மாற்றுங்களே அப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் எங்கள் ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா பிராத்தனை […]