Kalyan

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல்தேடி வந்தேன் இயேசுவேதேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்ததுசாபம் என்னை தொடர்ந்தது -2பாருமே என் இயேசுவே (2)கிருபையால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2சோர்வுதான் என் வாழ்க்கையே (2)பெலத்தினால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம் […]

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Read More »

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன்அகமகிழ்ந்திடுவேன்-2உம் மடியில் அமர்ந்துமுத்தம் இட்டு மகிழுவேன்உம் மார்பில் சாய்ந்துஉம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்தமரியாளைப்போலஉம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன் 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்ததானியேல் போலசிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன் 3.உம் அபிஷேகம்

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே Read More »