தேவனே உம் பாதத்தில் -Devane Un Pathathil
Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் தேவனே உம் பாதத்தில்நாங்கள் வந்தடைந்தோம்நீர் ஏற்றுக்கொள்வீர்-2 உம் கிருபை எங்களை தாங்கினதுஉம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே 1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை 2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை 3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை