Pr.S.Ebenezer

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae உம்மை கொடுத்து என்னை மீட்டீரேநான் என்ன கொடுத்து உம்மை சேருவேன்கரம் நீட்டி அழைத்த தெய்வமேஇந்த வரம் போதும் எந்தன் வாழ்விலே . 1.ஒத்தையாய் நிக்கும் போதும்பெத்தவனை போல என்னைபத்திரமா காத்தது நீங்கதானையாஎத்தனை தூரம் நான்உம்மை விட்டு போனாலும்அத்தனை தூரமும் தேடி வந்தவரேநன்மை ஒன்றும் என்னில் இல்லையேநான் என்ன செய்வேன் எந்தன் இயேசுவேஒன்றும் இல்லா எந்தனுக்காகஉம்மை கொன்று போட கொடுத்துவிட்டீரே . 2.பித்தான மனதோடுநித்தம் நித்தம் […]

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae Read More »

என் பாதை எல்லாம் – En Paathai Ellam

என் பாதை எல்லாம் – En Paathai Ellam என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2நீர் எனக்காக நிற்க்க கண்டேன் உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2 1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரேஎன் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே -2 உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம்

என் பாதை எல்லாம் – En Paathai Ellam Read More »

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் F majதொலைந்த என்னை நீர் தேடி வரநான் எம்மாத்திரம் ஐயாபாவி எனக்காய் உம் ஜீவன் தரநான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தைநீர் எனக்காக சிந்தினீரேதாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 தேடி வந்தீரே தெரிந்து

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் Read More »

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர் எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2 ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர் வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர் அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்மறைவில் பேரின்பம் பேரின்பம்சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2 1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே – அவர்

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil Read More »

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga

வழி எல்லாம் துணையாகவந்த தெய்வமே விழி இமைக்காமல் இரவெல்லாம்காத்த தெய்வமே-2உம் புகழ் பாட வந்தோம் புகலிடம் நீர்தானையாஉம்மையே போற்ற வந்தோம்புதுவாழ்வு தந்தீரய்யா-2 ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 1.வறட்சியே எங்கள் வாழ்வானதேமுயற்சியும் அதிலே வீணானதே-2வறண்ட பூமியிலும் நதியோட செய்தவரேநீரே எங்கள் யெகோவாயீரே-2நீரே எங்கள் யெகோவாயீரே ஆராதனை ஆராதனைஅப்பாவுக்கே தேடி வந்த அப்பாவுக்கேஆராதனை ஆராதனைதகப்பனுக்கே தாங்கி வந்த தகப்பனுக்கே-வழி 2.கண்ணீரே எங்கள் உணவானதேகளிப்பை மறந்து நாளானதே-2காய்ந்த மரங்களையும் கனிதர செய்தவரேநீரே எங்கள்

வழி எல்லாம் துணையாக -Vazhi Ellam Thunaiyaga Read More »

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்

மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்இயேசு பிறந்தாரேகொட்டும் பனியிலே இராஜாவாகஇயேசு பிறந்தாரே-2 நம் பாவங்கள் போக்கசாபங்கள் நீக்கபூலோகம் வந்தாரே-4 விண்மீன் காட்டிய வழி இதுஇருளை போக்கிய ஒளி இதுநம் இயேசு இராஜாவின் வழி-2 சின்ன குழந்தை சிரிப்பினில்இதயங்கள் மகிழுதேசெல்ல குழந்தையின் வருகையால்இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில் தூதர் உம்மையே துதித்திடஇடையர் உம்மையே வணங்கிடசாஸ்திரியர் உம்மை தொழுதிட இருள் போக்க பிறந்தாரேகனிவாய் பரலோகம் திறந்தாரேமாந்தர்கள் மத்தியில் நமக்காகஇயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Read More »

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம்இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2 உன்னையும் என்னையும் நேசிக்கவேஇவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2இவரே உலகின் நாயகரே-2 பாவங்கள் சாபங்கள் போக்கிடவேபரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2பிதாவின் செல்ல குமாரன் இவர்-2இவரே உலகின் இரட்சகரே-2 பிறந்தார் பிறந்தார் வானவர் புவிமானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே

ஒரு முறை பார்க்கனும்எனக்காய் மண்ணில் வந்த பேரழகைஒரு முறை கேட்கனும்எனக்காய் கதறும் அந்த தேன் குரலைபரலோகம் விட்டு வந்தஅந்த பரிசுத்த பாலனைஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமேமகிமையே மகிமையேஇம்மானுவேல் பிறந்தாரே-2 வாழ்க வாழ்க வாழ்கவேவிண்ணின் தூதர் வாழ்த்தவேமண்ணில் தேவன் பிறந்து விட்டாரேவாழ்க வாழ்க வாழ்கவேமேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவேமீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை Oru murai paarkkanumEnakkay mannil vantha perazhagaiOru murai ketkanumEnakkay katharum antha then kuralaiParalogam vittu vanthaAntha parisuththa baalanaiOrumurai paarkkanume RasikkanumaeMakimayae mamimayaeImmanuvel

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே Read More »

KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யாகரம்பிடித்தென்னை நடத்தினீரே-2வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்செழிப்பை காண செய்தீர்-2 நன்றி ஐயா நன்றி ஐயாநன்மை செய்தீர் நன்றி ஐயாநன்றி ஐயா நன்றி ஐயா நடத்தி வந்தீர் நன்றி ஐயா– கண்ணீரின் ஜெபத்தை என் துயர் மாற்றிய தூயவரேஎன் பயம் அகற்றிய சிநேகிதரே-2-நன்றி ஐயா குறைவுகள் நிறைவாய் மாற்றினீரேதோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2-நன்றி ஐயா வியாதிகள் நீக்கிய வைத்தியரேபாவங்கள் போக்கிய பரிகாரியே-2-நன்றி ஐயா

KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song Read More »

Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3

சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா என் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே-2 மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரி நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் பரிகாரி யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 1.பிறவி முடவர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் நடக்க செய்தீர் பிறவி குருடர்களை குணமாக்கினீர் உம் வார்த்தையின் வல்லமையால் பார்க்க செய்தீர் உந்தன் தழும்புகளால் என்னையும் குணமாக்குமே உந்தன் வார்த்தையினால் என்னையும் சுகமாக்குமே-2 யெகோவா ராஃப்பா என் பரிகாரி-4 2.அவயங்கள் அனைத்தையுமே

Sugamtharuveerae | Ebenezer,Benny Joshua | Um Kirubaiyae-3 Read More »

nitchaya kirubaigal tharuven entru lyrics

நிச்சய கிருபைகள் தருவேன் என்று நித்திய உடன்படிக்கை செய்தவரே தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே அரியசானத்தின் மேல் அமர்த்தினீரே உங்க கிருபை தான் என்னை தாங்கினதே உங்க கிருபை தான் என்னை நடத்தினதே 1. துன்மார்க்கருக்கு தூரமான கர்த்தர் நீர் நீதிமானுக்கு சமீபமான தேவன் நீர் கூப்பிட்டதும் குரல் கேட்டு ஓடி வந்தீரே குப்பையில் இருந்து என்னை தூக்கிவிட்டீரே 2. உம்மாலே நான் ஒரு சேனைக்குலே பாய்வேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் அழைத்தவர் என்னோடு இருக்கும்

nitchaya kirubaigal tharuven entru lyrics Read More »

vaanam umathu singaasanam poomi umathu paathapadi Um Kirubaiyae -2

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2) வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2) ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்! 1.சருவத்தையும் படைத்த தேவனே சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல் கண்வைத்து ஆலோசனை சொல்லி எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2) 2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே பரலோக இராஜாதி ராஜனே நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2) vaanam umathu singaasanam poomi umathu paathapadi(2) vaanaathi vaanangal kollaatha

vaanam umathu singaasanam poomi umathu paathapadi Um Kirubaiyae -2 Read More »