Atharisanamana Devanae song lyrics
அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே எந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஎந்தன் வாழ்வின் நீதியேஇருளினை மேற்கொண்ட வெளிச்சமேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரேஆதியும் அந்தமும்சர்வமும் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் மகத்துவமனவரே அதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஅதரிசனமான தேவனேஇணையே இல்லாத மகிமையேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரேஇருந்தவர் இருப்பவர்வருபவர் நீர் ஒருவரே ஏல் ஹாக்காதோஷ் பரிசுத்தமானவரேஏல் ஹாக்காதோஷ் […]