Tamil Bible questions and answers

வேதப்பகுதி:யோசுவா11-24

 

  1. எது கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது??

விடை: யோசுவா: 11:20.

 

  1. சீகோன்& ஓகின் தேசத்தை மோசே யாருக்கு சுதந்திரமாக கொடுத்தான்??

விடை: யோசுவா: 12:4-6.

 

  1. யாருக்கு மோசே சுதந்திரம் கொடுக்கவில்லை??

விடை: யோசுவா: 13: 33.

 

  1. ஆத்சோரின் ராஜா யார்??

விடை: யோசுவா: 11:1.

 

  1. இஸ்ரவேலின் சத்துருக்களை தேவன் எப்படி ஒப்புக் கொடுப்பேன் என யோசுவாவிடம் கூறினார்??

விடை: யோசுவா: 11: 6.

 

  1. இதோ இன்று நான்85 வந்துள்ளவன் என்றவன் யார்??

விடை: யோசுவா: 14: 10,11

 

  1. எபிரோன் யாருக்கு சுதந்திரமாயிற்று??

விடை: யோசுவா: 14: 14.

 

  1. எபிரோனின் மறுபெயர் என்ன??

விடை: யோசுவா: 14: 15.

 

  1. யோசேப்புக்கு முதற் பேறானவன் யார்??

விடை: யோசுவா: 17:1.

 

  1. யூதாபுத்திரரால் எருசலேமிலிருந்த யாரை துரத்திவிட முடியவில்லை?

விடை: யோசுவா: 15:63.

 

  1. தேசம் எப்பொழுது அவர்கள் வசமாயிற்று??

விடை: யோசுவா: 18:1.

 

  1. தேசத்தை வேவு பார்க்க மோசே காலேபை எங்கிருந்து அனுப்பினார்??

விடை: யோசுவா: 14: 7.

 

  1. ஏனோக்கியரில் பெரிய மனுஷனாயிருந்தவன் யார்??

விடை: யோசுவா: 14:15.

 

  1. யோர்தானின் ஓரத்திலே பெரிதான பலிபீடத்தை கட்டியவர்கள் யார்??

விடை: யோசுவா: 22:10.

 

  1. லேவியருக்கு எது சுதந்திரம்??

விடை: யோசுவா 13: 14,33 & யோசுவா: 18:7.

 

  1. யோசுவாவிற்கு சுதந்திரமாக கொடுத்த பட்டணம் எது??

விடை: யோசுவா: 19:50.

 

  1. தேசத்தை எத்தனை பங்காக விவரித்து எழுத வேண்டும்??

விடை: யோசுவா: 18:6.

 

  1. யோர்தானுக்கு அப்புறத்தில் எத்தனை கோத்திரங்களுக்கு மோசே சுதந்திரம் கொடுத்திருந்தார்??

விடை: யோசுவா: 14: 3.

 

  1. பாசானின் ராஜா யார்??

விடை: யோசுவா: 12:4.

 

  1. சமனான வெளியின் கடல் பெயர் என்ன??

விடை: யோசுவா: 12:3.

 

  1. எந்த குடிகளைத் தவிர ஒரு பட்டணமும் இஸ்ரவேலர்களோடு சமாதானம் பண்ணவில்லை??

விடை: யோசுவா: 11:19.

 

  1. எதினால் தேசம் அமைதலாயிருந்தது??

விடை: யோசுவா: 11:23.

 

  1. யூதாவின் பங்குவீதம் என்ன??

விடை: யோசுவா: 15:1-12

 

  1. என் மகளாகிய அக்சாளை விவாகம் பண்ணி கொடுப்பேன் என்றது யார்??

விடை: யோசுவா: 15:16.

 

  1. உங்கள் சகோதரரை கைவிடாமல் கர்த்தருடைய கட்டளையை காத்தீர்கள் என எந்த கோத்திரத்தை யோசுவா குறிப்பிடுகுறார்??

விடை: யோசுவா: 22: 1-3.

 

  1. எது கேட்டது?எது தேவனுக்கு முன்பாக  சாட்சியாயிருக்க கடவது??

விடை: யோசுவா: 24: 27.

 

  1. எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் என யார் யாரிடம் கேட்டது??

விடை: யோசுவா: 15:19.

 

  1. யோசுவா நிக்கிரகம் பண்ணி யாரை சங்கரித்தார்??

விடை: யோசுவா: 11:21.

 

  1. கைபிசகாய் கொன்றவன் இருக்கும்படி எந்த பட்டணத்தை ஏற்படுத்தினார்கள்??

விடை: யோசுவா: 20:2.

 

  1. யாருடைய அக்கிரமம் நமக்கு போதாதா??

விடை: யோசுவா: 22:17.

 

  1. யோசுவா சுட்டெரித்த பட்டணம் எது??

விடை: யோசுவா: 11:13.

 

  1. யோசுவாவை அடக்கம் பண்ணின இடம் எது??

விடை: யோசுவா: 24: 30.

 

  1. யார் யாருக்குள்ளே குடியிருந்து பகுதி கட்டுகிறவர்களாய் சேவிக்கிறார்கள்??

விடை: யோசுவா: 16:10.

 

  1. யாருக்கு அவர்கள் சகோதரர் நடுவே சுதந்திரம் கொடுக்கப்பட்டது??

விடை: யோசுவா: 17: 3,4.

 

  1. தென்நாடு யாருடையது,வடநாடு யாருடையது??

விடை: யோசுவா: 17:10.

 

  1. யூதா புத்திரரின் பட்டணம் எது??

விடை: யோசுவா: 18:14.

 

  1. நாங்கள் ஜனம் பெருத்தவர்கள் என யார் யாரிடம் கூறியது??

விடை: யோசுவா: 17:14.

 

  1. யாரிடம் இருப்பு ரதங்கள் உண்டு??

விடை: யோசுவா: 17:16.

 

  1. காடானபடியினாலே அதை வெட்டித் திருத்துங்கள் என யார் யாரிடம் கூறியது??

விடை: யோசுவா: 17: 17,18

 

  1. அர்பாவின் பட்டணம் எது??

விடை: யோசுவா: 21:11