வேதப்பகுதி: 1 சாமுவேல் : 11-20.
- எது கர்த்தருக்கு விரோதமாக செய்கிற பாவம் என சாமுவேல் சொல்கிறார்??
- விடை:1சாமு: 12:23
- எப்படி ரட்சிக்க கர்த்தருக்கு தடையில்லை?
விடை: 1சாமு: 14:6.
- சவுலின் சேனாபதி யார்??
விடை: 1சாமு: 17:55.
- எது அவபக்தி,விக்கிரக ஆராதனைக்கு சரியாய் இருக்கிறது??
விடை: 1சாமு: 15:23.
- சாமுவேல் எலியாபை கண்டவுடன் கர்த்தர் சொன்னது என்ன??
விடை: 1சாமு: 16:7.
- துணிந்து தகனபலியை செலுத்தியது யார்??
விடை: 1சாமு: 13:12.
- பெலிஸ்தர் எங்கே பாளயமிறங்கினார்கள்??
விடை: 1சாமு: 17:1.
- கோலியாத்தை கொல்லுகிறவனுக்கு ராஜா என்ன கொடுப்பார்??
விடை: 1சாமு: 17:25.
- புத்தியீனமாய் செய்தேன் என யார்,யாரிடம் சொல்லியது??
விடை: 1சாமு: 13:13.
- யுத்தத்திற்கு போயிருந்த ஈசாயின்3 குமாரர்கள் யார் யார்??
விடை: 1சாமு: 17:13.
- பெலிஸ்தரோடு யுத்தம் பண்ணின பள்ளத்தாக்கின் பெயர் என்ன??
விடை: 1சாமு: 17:19.
- எதினால் அவன் கண்கள் தெளிந்தது??
விடை: 1சாமு: 14:27.
- இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என சொன்னது யார்??
விடை: 1சாமு: 17:39.
- சவுல் உயிரோடே பிடித்த அமலேக்கிய ராஜா யார்??
விடை: 1சாமு: 15:8.
- உன் துணிகரத்தையும்,அகங்காரத்தையும் அறிவேன் என யார் யாரிடம் சொல்லியது??
விடை: 1சாமு: 17:28.
- கர்த்தருக்கு கீழ்படிவதை பார்க்கிலும் தகனங்களும் பலிகளும் அவருக்கு பிரியமாயிருக்குமோ என்றது யார்??
விடை: 1சாமு: 15: 22.
- சாமுவேல் யாருக்காக துக்கித்து கொண்டிருந்தான்?
விடை::1சாமு: 15:35.
- மரணத்தின் கசப்பு அற்று போனது நிச்சயம் என சொன்னது யார்??
விடை: 1சாமு: 15:32.
- யாரை பரிசுத்தம் பண்ணி பலி விருந்துக்கு அழைத்தான்??
விடை: 1சாமு: 16:5.
- அவன் வருமட்டும் பந்தியிருக்க மாட்டேன் என்று சொன்னது யார்??
விடை: 1சாமு: 16:11.
- நல்ல ரூபமுள்ளவனாயிருந்தவன் யார்??
விடை: 1சாமு: 16:12.
- ஸ்திரீகள் என்ன சொல்லி ஆடிப்பாடினர்??
விடை: 1சாமு: 18:7.
- இந்த வாலிபன் யாருடைய மகன் என யார் யாரிடம் கேட்டது??
விடை: 1சாமு: 17:55.
- தாவீதை மிகவும் நேசித்தவள் யார்??
விடை: 1சாமு: 18:20.
- யார் காரிய சமர்த்தன்,கர்த்தர் அவனோடே இருக்கிறார்??
விடை: 1சாமு: 16: 18.
- ஸ்திரீகள் ஆடிப்பாடின பிறகு சவுல் தாவீதை எப்படி பார்த்தான்??
விடை: 1சாமு: 17: 8,9.
- எது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது??
விடை: 1சாமு: 18: 20.
- யார் மகா புத்திமானாய் நடந்தது??
விடை: 1சாமு: 18: 15.
- சவுல் பரிசத்தை விரும்பாமல் எதை விரும்பினான்??
விடை: 1சாமு: 18:25.
- தாவீதை ஜன்னல் வழியாக இறக்கி விட்டது யார்??
விடை: 1சாமு: 19:12.
- உயிரோடிருந்த நாளெல்லாம் சவுல் தாவீதிற்கு எப்படி இருந்தான்??
விடை: 1சாமு: 18:29.
- அவன் செய்கைகள் உமக்கு உபயோகமாயிருக்கிறதே என யார் யாரிடம் சொல்லியது??
விடை: 1சாமு: 19:4.
- சவுல் எங்கே தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டு நடந்தான்??
விடை: 1சாமு: 19: 23.
- அப்படி ஒருக்காலும் வராது;நீர் சாவதில்லை என யார் யாரிடம் சொல்லியது?
விடை: 1சாமு: 20: 2.
- தாவீதை எந்த கல்லண்டையில் உட்கார யோனத்தான் சொன்னார்??
விடை: 1சாமு: 20: 19.
- தாவீது எது மட்டும் போக வருந்தி கேட்டு கொண்டான்??
விடை: 1சாமு: 20: 28.
- அவனை என்னிடத்தில் கொண்டு வா,அவன் சாக வேண்டும் என யார் யாரிடம் சொல்லியது??
விடை: 1சாமு: 20: 31.
- இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே என யாரை சவுல் அழைத்தார்??
விடை: 1சாமு: 20: 30.
- முகங்குப்புற விழுந்து மூன்றுவிசை வணங்கியது யார்??
விடை: 1சாமு: 20: 41.
- யோனத்தான் தாவீதிற்கு என்னவெல்லாம் கொடுத்தான்??
விடை: 1சாமு: 18: 4.
- நான் வந்ததற்கு முகாந்திரம் இல்லையா என சொன்னவன் யார்??
விடை: 1சாமு: 17: 29.
- யார் பேர் மிகவும் கனம் பெற்றது??
விடை: 1சாமு: 18: 30.
- சவுல் தாவீதிற்கு பயப்பட காரணம் என்ன??
விடை: 1சாமு: 18: 12,15,28,29.
- சவுல் தாவீதை எதினால் யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்??
விடை: 1சாமு: 18:5.