tamil christian songs lyrics in english

tamil christian songs lyrics in english

  • வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele
    வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam வாக்குத்தத்தம் என் மேல ஒரு நாளும் விழ மாட்டேன் கீழ-2 கூட நிக்கும் கூட்டம் எல்லாம் நாளாக நாளாக மாறும் அப்பா தந்த வாக்குத்தத்தம் நாளானாலும் கையில் சேரும் ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு என் பக்கத்துல அல்லேலூயா அவர் சரித்திரத்தில் (வரலாற்றில்) முடியாதுன்னு எதுவும் இல்ல அல்லேலூயா-2 1.யோசேப்புக்கு ஒரு சொப்பனம் Family யா… Read more: வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele
  • Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics
    Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் – இனி – 4 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் – 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் – இனி -4 2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும்… Read more: Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics
  • Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார்
    Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார் உயிர்த்தெழுந்த என் இயேசுவையேஉயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்துஇயேசு உயிர்த்தெழுந்தாரே – 2 CHORUSஎந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரேநித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் STANZA 1மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கிகளிப்பாய் மாற்றுவீரேசாத்தானின் சகல வலிமையை வென்றுசிலுவையில் ஜெயம் தந்தீரே CHORUS – எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே STANZA 2அழுகையின்… Read more: Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார்
  • கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh
    கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம்… Read more: கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh
  • மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR
    மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR Lyrics மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க Chorus என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன்… Read more: மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR