Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை Tamil Christian Song lyrics

வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு

குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் -வெட்கப்பட்டு

என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் -வெட்கப்பட்டு

Vetkapattu povathillai – en
magane nee vetkapattu povathillai
vetkapattu povathillai – en
magale nee vetkapattu povathillai

nastangal vandhaalum
izhapugal nernthaalum
ninthaigal soozhnthaalum
izhanthathai thirumbavum tharuven naan
izhanthathai thirumbavum tharuven naan -vetkapattu

kudumbangal igazhnthaalum
uravugal pazhithaalum
ulagame ethirthaalum
unnodu endrume iruppen naan
unnodu endrume iruppen naan -vetkapattu

enjenam oru pothum
vetkapattu povathillai
vetkathukku bathilaaga
retippaana nanmaigalai tharuven naan
retippaana nanmaigalai tharuven naan -vetkapattu

https://www.youtube.com/watch?v=tLJRqIT49TY

Leave a Comment