உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM

உம்மை போல நான் வாழ விரும்புற இயேசுவே
உம்மை போல நான் மாற விரும்புற இயேசுவே – 2
இயேசுவே உம்மை போல என்னை மாற்றும் – 4

1. உமக்குள் இருக்கும் அன்பு
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் பொறுமை
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் மனதுருக்கம்
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் மன்னிக்கும் குணம்
எனக்கு வேணும் தாங்க – இயேசுவே உம்மை

2. உமக்குள் இருக்கும் கனிகள்
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் வரங்கள்
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் ஆத்தும பாரம்
எனக்கு வேணும் தாங்க
உமக்குள் இருக்கும் ஜெப ஆவி
எனக்கு வேணும் தாங்க – இயேசுவே உம்மை

Song : Yesuve Ummai Pola Maatrum
Album : Pudhiya Maatram
Sung By :Eva.Johnson
Lyrics,Tune & Composed : Eva.Johnson
Music Arrangements: John Rohith
keyboard sequencing : John Rohith
Guitars: Keba Jeremiah,
Flute , Clarinet & Sax: Aben Jotham
Choir Arrangements : ELFE
Backing Vocals : Roshini , Anuj & Matthew
Recorded: John's Bounce Studio
Mixed : Prem @ AJ Studio
Mastered : Step 1 Digitals By Anish Yuvani
Video : Jack J.Godson@Prores Media
Produced By: VOICE OF REVIVAL MINISTRY
+91 94864 68931,+91 96295 91921
Released By : REJOICE
Music On: MUSICMINDSS
Conceptualized By : Vincent Robin
Digital Promtion: Vincent Sahayaraj
Project Owened By : Vincent George

Leave a Comment