Keerthanaigal

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு

1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும் வரிசையுடனே வாரும் வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும் 2.எட்டி நடந்து வாரும் அதோ ஏறிட்டு நீர் பாரும் பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும் 3.ஆதியிலத மேவை அந்நாள் அருந்திய பாவவினை ஆ திரிதத்துவ தே வன் மனிதத்துவ மாயினார் இது புதுமை 4.விண்ணுலகாதிபதி தீர்க்கர் விளம்பின சொற்படிக்கு மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார் 5.சொல்லுதற் கரிதாமே ஜோதி சுந்தர சோபனமே […]

Vaarum BethlehemVaarum – வாரும் பெத்லகேம் வாரும் வாரு Read More »

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha

ஜகநாதா, குருபரநாதா, திருஅருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்துநரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும்இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயேஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படிஉடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,ஆலயத்தில் துதிக்க களித்தாயேவரும்

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha Read More »

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர்

1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ 2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ 3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ 4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல‌ போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ 5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற்

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர் Read More »

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் – பெத்லேகம் 2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான யேசுதமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் – பெத்லேகம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ, வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ, ஆன பழங் கந்தை

Bethlehem Oororam – பெத்லேகம் ஊரோரம் Read More »

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய  

Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன் Read More »

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர்

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே Read More »

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve

தந்தேன் என்னை ஏசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியம் செய்யதந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ஊரில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்கு கட்டினும்ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்அன்று சீடருக்கு அளித்த ஆவியால்இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன் தந்தேன் என்னை ஏசுவே

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve Read More »

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே

பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச்

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே Read More »

Exit mobile version