Mahibanai Thedi

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmani […]

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய் Read More »

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே காத்திடும் கரகதின் வல்லமையை என்றும் கனிவுடன் பாடியே போற்றிடுவோமே 1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம் யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம் யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர் நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான் 2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன் அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம் கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான் 3. உக்கிரமாய்

Vaan Pugal Valla Devanaiye Nitham – வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் Read More »

NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி

நம் தேவனைத் துதித்துப்பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றுவோம் 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று அவர் நாமம் போற்றுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 3.

NAM DEVANAI THUTHITHU PADI நம் தேவனைத் துதித்துப்பாடி Read More »

Exit mobile version