உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana

உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2) நான் இரட்சிக்கப்பட்டதுஉங்க கிருபையால தான்என் சாபம் முறிந்ததுஉங்க கிருபையால தான் நான் சுகமாய் வாழ்வது உங்க கிருபையால தான்பலவானாய் வாழ்வதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்ல நான்உங்க கிருபை இல்லன்னா அழிஞ்சிருப்பேன்நான் (2) நான் விழாதிருப்பதுஉங்க கிருபையால தான்நான் நிலைத்திருப்பதுஉங்க கிருபையால தான் நான் காக்கப்படுவதுஉங்க கிருபையால தான்நான் உயர்த்தப்படுவதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2) […]

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana Read More »

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida

Scale: D-minorஉம்மை நேசித்து நான் வாழ்ந்திடஉங்க கிருபை தாருமேஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திடஉங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரேஉம்மை என்றென்றும் ஆராதிப்பேன்உண்மை உள்ளவரேஉம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வைவேண்டும் என்றீரேகைவிடப்பட்ட என்னையும்ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்இரட்சிப்பை தந்தீரேஅநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே 3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்நிலையாய் வந்தீரேநித்தியமான வீட்டை குறித்துநம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே Ummai Nesithu Nan VazhnthidaUnga

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida Read More »

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu

உன் தூசியை உதரிடு எழும்பு மகனேஉன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளேஉன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2 1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளேஉன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2 2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்கர்த்தர் உன்னோடு என்றும்

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu Read More »

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae

உலகம் தோன்றுமுன் இருப்பவரேசதாகாலமும் ஆள்பவரே மனிதர் ஒருவரும் கண்டிராதவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரேகிருபையும் இரக்கமும் என்றும் நிறைந்தவரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே உம் நல்ல கரத்தினால் உலகத்தை படைத்தீரே உம் நல்ல வார்த்தையினால் எல்லாம் சிருஷ்டித்தீரேஎனக்காக சிலுவையில் உம் ஜீவன் கொடுத்தீரே என்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே பரிசுத்தர்

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae Read More »

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai pola yarum illai

உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போலஉம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3 உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லைஉம்மைப்போல காப்பவர் யாரும் இல்லைஉம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2 ஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆத்ம நேசரே-2 வறண்டு போன வாழ்க்கையைசெழிப்பாய் மாறினீர்துக்கமான நாட்களைமகிழ்ச்சியாய் மாற்றினீர்-2 ஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆத்ம நேசரேஆராதிப்பேன் இயேசுவையேஇதய தேவனே ஆவியானவரே உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லைஉம்மைப்போல காப்பவர் யாரும் இல்லைஉம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2

உம்மைப்போல யாரும் இல்லை-Ummai pola yarum illai Read More »

உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha

உம்மை நான் மறந்து வாழ ஒரு நாளும் முடியாதே உம்மை நான் பிரிந்து வாழ ஒரு நொடியும் முடியாதே நாள்தோறும் பாதுகாத்து நடத்தினீரே நான் தேடாதபோது என்னை தேடி வந்தீரே – 2 எஜமானனே தேற்றரவாளனே உம்கரத்தை நான் பிடித்து நடந்திடுவேன் – 2 1 . நீ முடிந்து போய்ட்டா என்று பலரும் சொல்வார்கள் இனி எழும்பவே முடியாதுனு பலரும் நினைப்பார்கள்- 2 முடிவை விடிவாக்கி வாழ்க்கையை நிலைநாட்டி நடத்தின தேவனை நான் மறப்பேனோ –

உம்மை நான் மறந்து வாழ -Ummai naan maranthu vazha Read More »

உன்னதமானவர் மறைவினிலே -Unnathamaanavar maraivinilae

TAMIL LYRICS:- உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே காத்திடுவார் என்னை காத்திடுவார் மூடிடுவார் அவர் சிறகினிலே நீரே என் அடைக்கலம் நீரே என் கோட்டை நீரே என் தேவன் நான் நம்பிடுவேன் வேடனின் கண்ணிக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார் என்னை தப்புவிப்பார் இரவின் பயங்கரம் பகலின் அம்பு பயப்படனே நான் பயப்படனே உன்னத தேவன் என்னோடுருப்பதால் வாதையும் பொல்லாப்பும் நேரிடாது Lyrics:- Unnathamaanavar maraivinilaeSarva vallavar nizhalthanilae -2Kaathiduvaar yennai kaathiduvaarMoodiduvaar avar sirahinilae-2 1.Neerae

உன்னதமானவர் மறைவினிலே -Unnathamaanavar maraivinilae Read More »

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்இருக்கும் தேவன் பெரியவர் துன்பங்கள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும் நம்மைக் கைவிடாமல் தாங்கிடுவார் சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து இஸ்ரவேல் ஜனத்தை அதில் நடத்திச் சென்றார் பார்வோனையும் அவன் சேனைகளையும்சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார் தூதர்களின் மன்னாவை உணவாகக்கொடுத்து வனாந்திரத்தில் ஜனத்தை நடத்திச் சென்றார் கன்மலையைப் பிளந்து தண்ணீர்களை வரவழைத்து ஜனத்தின் தாகம் தீர்த்தார்

உலகத்தில் இருப்போரிலும் நம்மில்-Ulahathil Irupporilum Read More »

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer

Lyricsஉயிர் தந்து மீட்டு கொண்டீர்உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்உடனிருந்து நீங்கா நிழலேஎன் இயேசுவேஉயிரே (3) மறக்கப்பட்ட என்னை நினைத்துமறுவாழ்வு தந்தீரேஉம்மை நினைத்து என்னை கொடுத்தேன் உடல் நான் உயிர் நீரே பயனில்லாத என்னை எடுத்து குயவனே நீர் வனைந்தீர்பயன்படுத்தும் உம் கரத்தில்பலரும் உம்மை அறிய உம் சிலுவையே என் மேன்மையேஎல்லா புகழ் உமக்கேஇனி நான் அல்ல நீரேஉம் முகத்தை நோக்கி பார்த்தேன் புது பெலன் அடைந்தேன்உம் அன்பு ஒன்றே போதுமே (2) Lyrics: Uyir thandhu meetu kondeer

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer Read More »

உலகத்தின் கண்கள் என்னை வெறுத்தது-Ulagathin kangal ennai veruthathu

Ulagathin kangal ennai veruthathu iyyaUm kangalo ennai parthathu iyya -2 Ulagathirkaga odiye yenaiyumey Umakaga Oda ennai azhaithavare-2 Neere yenthan agapeEn vazhvil vantha agapeEnnai Pada vaitha agapeEnnai uyarthi veitha agape-2 Pasiyil nanu iruntha bothu Thai ahneerePalar ennai verutha bothu nanbar ahneere-2 Palar ennai verutha bothum verukathavar Enakaga Jeevan thantha yen ratchagar -2 Neere yenthan agapeEn vazhvil

உலகத்தின் கண்கள் என்னை வெறுத்தது-Ulagathin kangal ennai veruthathu Read More »

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

உமக்கு சமானம் இல்லையே (2)வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே – சமானம் எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோவானமோ உமது சிங்காசனம்பூமியோ உமது பாதபடி – சமானம் தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டுஉம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் அரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae Read More »

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசிஉன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டுதுரிதமாகவே எழுந்திருப்பாயே அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்லஅருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே! விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரேவேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli Read More »