Praiselin Stephen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல […]

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும்

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar Read More »

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே வாசம் செய்பவரேதுணையாளரே – 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே -2உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள் மேல் சுமப்பவரே- 2– எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே)

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Read More »

மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha

மார்கழி குளிரில் பிறந்த மன்னவரேமாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே இவரே என் மீட்பர் பிறந்தாரே இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே 1. முட்களின் நடுவில் மலராய் காட்டு புஷ்பத்தின் நடுவில் லீலியாய் நேசர் எனக்காய் இன்று உதித்தார்-2 இவரே என் மீட்பர் பிறந்தாரே இம் மண்ணில் பாடிட மனுவாய் உதித்தாரே 2.ஏழ்மையை போக்கும் கருவியாய் எனக்காய் வந்தாரே தாழ்மையாய் வானோர்

மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril pirantha Read More »

Exit mobile version