S

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே

சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார் 1. இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ மனிதரை மீட்டவர்பலியாகவே பிறந்தார் 2. பூலோக மேன்மைகள் தேடாதவர்பேரும் புகழும் நாடாதவர்ஒன்றான மெய் தேவன் இயேசுவேஎன் ஆத்ம இரட்சகரே 3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்தேவாதி தேவ சுதன் இவர்இயேசுவல்லால் வேறு யாருமில்லைஇரட்சண்யம் ஈந்திடவே Santhosha vinnnnoliyaeYesu saantha soroobiyavarPallaththaakkin leeli saaronin rojaaPaaril malarnthuthiththaar 1. Inba paralokam thurandhavarThunbam sagiththida vandhavarPaava manidharai meettavarBaliyaagavae […]

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே Read More »

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2. நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே — சமாதானம் 5.

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics

Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics Read More »

சிலுவை நிழலதிலே-Siluvai nizhalathile

சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும்-2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2மண்ணில் பரதேசி நான்வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2-சிலுவை நிழலதிலே Siluvai nizhalathileKaanbeen ilaipparuthalVaanaththilum boovilumYesu naamam adaikkalamae (2)Siluvai nizhalathile 1.Maangal neerodaigalaiThinam vaanjiththu

சிலுவை நிழலதிலே-Siluvai nizhalathile Read More »

செல்லுவோம் வாரீர் selluvom vareer

செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி அல்லற்படுகின்ற – ஆகுலத்தைப் பார்க்க – செல்லுவோம் ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்லுவோம் மூங்கில்தடியாலே – ஓங்கியே அடிக்க ஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் சத்துருவின்கையில் உற்ற ஆட்டை மீட்க மெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல்லுவோம் கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற அருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல்லுவோம் பாவவினைபோக – தேவ தயவாக ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் நித்திய சாவின் கூரை – பக்திதேகத்தேற்று வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்லுவோம் கடனாளிகட்குப் –

செல்லுவோம் வாரீர் selluvom vareer Read More »

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை -என்றும் அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி   sthothiram seyvaenae ratchakanai paathiramaaga immaathiram

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்

சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை

siluvai sumanthoraai shesanaakuvom சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் Read More »

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே நம்பியே இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா 2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால் உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார் 4.

Siluvai Sumantha Uruvam lyrics -சிலுவை சுமந்த உருவம் Read More »

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய் சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன் அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக் கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான் பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய் அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பொருமான்

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin

சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன 1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர் 2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர் 3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஒளி

சிலுவை நாதர் இயேசுவின் -Siluvai naadhar yaesuvin Read More »

Exit mobile version