tamil christian keerthanaikal

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே. 1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே – வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே – நான் 2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம் – நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே – நான் 3. நாதனே கிருபைகூர்; வேதனே சிறுமைதீர் – அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே – […]

Namo – Nambi Vanthaen | Beryl Natasha, Clement Vedanayagam Read More »

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics

பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ 1. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 2. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர்

Pareer Arunodhayam pol – பாரீர் அருணோதயம் போல் Tamil keerthanai lyrics Read More »

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics

பயந்து கர்த்தரின் பாதை பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்கியவான் அனு பல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான் சரணங்கள் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே கர்த்தரின்

Bayanthu kartharin paathai பயந்து கர்த்தரின் பாதை -Tamil keerthanai lyrics Read More »

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில்பணிந்து நடப்போன் பாக்கியவான். அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான்முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள். 2. ஒலிவமரத்தை சூழ்ந்து மேலேஉயரும் பச்சிளங் கன்றுகள் போலேமெலிவிலா நல்ல பாலருன் பாலேமிகவும் களித்து வாழ்வர் அன்பாலே. 3. கர்த்தருன் வீட்டை கட்டாவிடில் அதைக்கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதைகர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்கர்ப்பத்தின் கனியும்

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில் Read More »

தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin

  தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ

தேன் இனிமையிலும்-Then Inimaiyilum Yesuvin Read More »

Exit mobile version