தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM
தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே மேன்மைஅர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ……… 1. எளிய ஊராய் இருந்தபெத்தலேகம் இல் இருந்துஎழும்பின யூத சிங்கமேஎளியவளா இருந்தமரியின் கருவில் இருந்துஉதிர்த்து ஜீவ வார்த்தையே மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா […]