Davy Suresh Kumar

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் நேசரை கண்டிடுவேன்அவர் குரலை கேட்டிடுவேன்-2வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2 1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்துஇதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2கற்புள்ள கன்னியர் போல நாமும்இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை 2.எக்கால சத்தம் வானில் தொனிக்கசுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2விண்ணாடையோடு மணவாட்டியாகஇயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை 3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்ஏழை வெகுவாய் காத்திருக்க-2சொல்லி முடியாத ஆறுதல் கிருபைசீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் Read More »

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam

இருளில் மூழ்கிய மனுகுலம்பெரிய வெளிச்சத்தைக் கண்டதேபாவத்தில் மூழ்கிய மனுகுலம்இரட்சகரைக் கண்டதே பிறந்தார் நம் இயேசு பிறந்தார்உதித்தார் நம் இயேசு உதித்தார் 1.நோயில் மூழ்கிய மனுக்குலம்பரம வைத்தியரைக் கண்டதேதுக்கத்தில் மூழ்கிய மனுக்குலம்சந்தோஷத்தைக் கண்டதே – பிறந்தார் 2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம்ஆசீர்வாதத்தைக் கண்டதேமரணத்தில் மூழ்கிய மனுக்குலம்நித்திய ஜீவனைக் கண்டதே – பிறந்தார்

இருளில் மூழ்கிய மனுகுலம்- Irulil Mozhgiya manukulam Read More »