கண்மூடிதூங்குவாய் பாலா – Kanmoodi Thoonguvaai Baala
கண்மூடிதூங்குவாய் பாலா – Kanmoodi Thoonguvaai Baala Lyrics கண்மூடிதூங்குவாய் பாலா மண்ணிலே வந்ததாலே விண்ணவர் வாழ்த்திடும் தேவா கன்னியின் மைந்தனே தாலேலோ……தாலேதாலேலோ வேதாகமம் முன்னுரைத்த மேசியா நீர்தானோ தேவதுதர் கூறிசென்ற ஏசுவும் நீர்தானோ மாடிடைகுடிலில் புல்லனைமீதினில் தேவன் துயில்கின்றார் மேய்ப்பர்கள் மகிழ ஞானியர் துதிக்க மீட்பர் வந்துதித்தார். பாவிகளை ரட்சிக்கவே பாரினில் வந்தவரோ அன்பினாலே ஆட்சிசெய்ய வந்த நல்வேந்தரோ மாடிடைகுடிலில் புல்லனைமீதினில் தேவன் துயில்கின்றார் மேய்ப்பர்கள் மகிழ ஞானியர் துதிக்க மீட்பர் வந்துதித்தார். Kanmoodi Thoonguvaai […]
கண்மூடிதூங்குவாய் பாலா – Kanmoodi Thoonguvaai Baala Read More »