Giftson Durai

Neer Maathram Lyrics – நீர் மாத்ரம்

Neer Maathram Tamil Christian Song Lyrics, Written and sung by Prasanna – நீர் மாத்ரம் Verse 1 என் தேவனே என் பிரியனேஉந்தன் அன்பை எண்ணி நான் மகிழ்வேன்என் உயிரே என் சுவாசமேநீரில்லாமல் நான் ஒன்றுமில்லையே Chorusநீர் மாத்ரம் போதுமே நீர் மாத்ரம் போதுமே ஏசுவே Verse 2 என் கண்களினாலே உம்மை துக்கப்படுத்தினேன்என் வார்த்தைகளாலே உம்மை காயப்படுத்தினேன்உலக சிந்தையால் உந்தன் அன்பை மறந்தேன்நான் தகுதியில்லா அன்பை நாடினேன்சிலுவை அன்பே உண்மை ஆனது

Neer Maathram Lyrics – நீர் மாத்ரம் Read More »

Ummai Allaamal Lyrics – உம்மை அல்லாமல்

Ummai Allaamal Tamil Christian Worship Song Lyrics, written and sung by Composed and Sung by Altrin SH – உம்மை அல்லாமல் பிரசன்னத்தை லேசாக எடுத்தேனேநேரத்தை வீணடிக்க ஓடினேனே -2கிருபை மறந்து பாவம் செய்தேனே -2கண்ணீருடன் உந்தன் பாதம் வருகிறேன் -2 உம்மை அல்லாமல் யாரிடத்தில் போவேன்உம்மை அல்லாமல் யாரைத் தேடுவேன்-2 1. ஒருமுறை விழுந்த போதும் விட்டுவிடலமறுமுறை விழுந்த போதும் தூக்க மறக்கல-2விட்டுக்கொடுக்க உமக்கு மனம் இல்லையேஇனிமேலும் உம்மை நான்

Ummai Allaamal Lyrics – உம்மை அல்லாமல் Read More »

Appa Um Sannithiyil Lyrics – அப்பா

Appa Um Sannithiyil Tamil Christian Song Lyrics, Composed by PASTOR AARON BALACHANDER & Lyrics by CAROLYN AARON- அப்பா அப்பா உம் சன்னிதியில்காலையில் காத்திருப்பேன்உம் அன்பால் நிரப்பும் என்னை -2உம் அன்பால் நிரப்பும் என்னைநீர் மாத்திரம் வந்தால் போதும் உம் அன்பு மாத்திரம் போதும்நீரே என்எல்லாமுமே -2 நாதா உன் பாதத்திலேநாள்தோறும் காத்திருப்பேன்நன்மைகள் பொழிந்திடுமே -2 – நீ மாத்திரம் நீர் மாத்திரம் வந்தால் போதும் பயமெல்லாம் நீங்கிடுதேநீரே என்எல்லாமுமே Appa

Appa Um Sannithiyil Lyrics – அப்பா Read More »

Maru Roobham Lyrics – மறுரூபம் உன்னதரே

Maru Roobham Tamil Christian Song Lyrics written and sung by Prabakar Daniel & Giftson Durai – மறுரூபம் உன்னதரே லாராலாராலாலாரா உன்னதரே உயர்ந்தவரேஎனக்குள்ளே வாழும் பரிசுத்தரேமறுரூபமாக மண்ணில் உதித்தீர்மறுரூபமாக்க என்னில் உதித்தீர்ஆராதனை ஆராதனைஆவியோடும் உண்மையோடும் ஆராதனை அன்பு கூறுவேன் ஆராதனைஎன்னை விட உம்மையே அன்பு கூறுவேன் 1.என் சொந்த விருப்பம் வேண்டாமையாசூழ்ந்து நிற்கும் பாவ இன்பம் வேண்டாமையா -2நீங்க போதுமே என் இயேசுவேநித்திய உறவே என் இயேசுவே -2 அன்பு கூறுவேன்

Maru Roobham Lyrics – மறுரூபம் உன்னதரே Read More »

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen/NAMBUVEN UMMAYE Read More »

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu உம் தோளில் சாய்ந்து உலகத்தை மறந்து உம்மோடு உறவாடி மகிழ்ந்திருப்பேன் -2 என் தாயாக இருப்பவரே என் தந்தைபோல் சுமப்பாவரே -2 1. தடம்மாரி சென்றேன் தடுமாறி விழுந்தேன் தாங்கினீர் என்னை உம் தயவால் விழியோரம் கண்ணீர் வழிந்தோடும் போது உம் கரம் கொண்டு என் கண்ணீர் துடைத்திர் என் தாயாக இருப்பவரே…. 2. கூப்பிட்ட நேரம் குரல் கேட்டுவந்து என் குறை தீர்க்கும் என் இயேசு

உம் தோளில் சாய்ந்து – Um Tholil Saainthu Read More »

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal யாரும் காணா உன் நிந்தனைகள்என் கண்கள் மட்டும் கண்டதேஉடைக்கப்பட்ட பாத்திரம் நீகுயவன் கரம் உன்னை தேடுதே என் பிரியமே என் சொந்தமேஉன் நிலைமையை நான் மாற்றுவேன் நானே உந்தன் தேவன் அல்லோஉன்னை நான் அறிந்திருக்கிறேன்உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்ஆழமாய் பதித்திருக்கிறேன் நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டுஉன் பாரங்கள் நான் சுமக்கிறேன்உன் கண்ணீரே என் நினைவில் கொண்டுஉன் சார்பில் நான் வழக்காடுவேன் சாம்பலை சிங்காரமாய்உன் அழுகையை களிப்பாக்குவேன்-2

யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal Read More »

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Lyrics: வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும் வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும் நீர் இரக்கம் செய்கின்ற வரையில்நீர் இரக்கம் செய்கின்ற வரையில் நான் உம்மை நோக்கி இருப்பேன் நான் உம்மை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை நோக்கி இருப்பேன் உந்தன் கரத்தை அல்ல என் தேவா உந்தன் முகத்தை தேடுகிறேன் வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்

வேலைக்காரனின் கண்கள் எஜமானின் – Velaikaranin Kangal Ejamanin Read More »

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal D Majஎன் வாழ்வினில் ஏராள ஆசைகள்நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திருபார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டுஅழகாய் அவர் நடத்துவார்…. உமக்காய் காத்திருக்கும் போதுமனதில் சோர்வு ஒன்று வந்தால்உந்தன் வார்த்தை ஒன்றை நம்பிசரணடைவேன்….எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம்நீரே நிறைவேற்றுவீரே…உந்தன் வாக்கை மட்டும் நம்பிசரணடைவேன்… நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன் என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்நீர் தருவதை

என் வாழ்வினில் ஏராள ஆசைகள் – En Vaazhvinil Yeraala Aasaigal Read More »

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa இயேசப்பா என் இயேசப்பாஎன் சுவாசமே நீர் தானப்பாஇயேசப்பா என் இயேசப்பாஎல்லாமே நீர் தானப்பா-2 மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்மாறாது உந்தன் நேசமே-2குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா புயல்கள் அடிக்கும் போதுகஷ்டங்கள் சூழும் போதுநீரே என்னோடிருப்பீர்-2இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா Yesappa En YesappaEn Swasamae Neer ThanappaYesappa En YesappaEllamae Neer Thanappa Malaiaki VilakinalumParvathangal PearnthalumMaraathu Unthan Neasamae -2Kuraiyathu Unthan Paasamae- Yesappa Puyalgal Adikkum PothuKastangal Soozhum

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa Read More »

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கிகையில் ஒன்றும் இல்லாமல்கண்கள் கலங்கின நினைவுள்ளதேநினைப்போர் அணைப்போர்என்ற யாரும் இல்லாமல்ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்கதறி வாழ்க்கை போதும் என்றேன்எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்மனதாய்

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Read More »

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே வாசம் செய்பவரேதுணையாளரே – 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே -2உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள் மேல் சுமப்பவரே- 2– எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே)

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Read More »