Tamil Songs

Naan Thadumaarum Lyrics – நான் தடுமாறும்

Naan Thadumaarum Tamil Christian Song Lyrics, Written and sung by Bro. Jacob Samuel Madurai & REV. Lobin linesh – நான் தடுமாறும் நான் தடுமாறும் இடங்கள் எல்லாம்உம் ஆவியால் என்னை நிரப்பும்ஆவியானவரே- உம் ஆவியால் என்னை நிரப்பும் உலர்ந்த எலும்பானேன் ஆவியானவரேஉயிர்ப்பியும் என்னையுமே ஆவியானவரேபின்நோக்கி நான் சென்றேன்கரத்தால் அனைத்துக்கொண்டீர்- ஆவியானவரே செங்கடல் முன் நிற்கிறேன் ஆவியானவரேவழியை உருவாக்குமே ஆவியானவரேஎரிகோ போல் பல தடைகள்மேற்கொள்ள உதவிடுமே- ஆவியானவரே Naan Thadumaarum Song

Naan Thadumaarum Lyrics – நான் தடுமாறும் Read More »

Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார்

Niraivetruvaar Tamil Christian Song Lyrics, Written and sung by Kumaran Prabhu Patturaj  & Dhas Benjamin – நிறைவேற்றுவார் எனக்கு ஒரு தகப்பன் உண்டு என் தேவைகளை நிச்சயமாய் நிறைவேற்றுவார் – (2)என் எண்ணங்களை, ஏக்கங்களை அறிந்திருக்கின்றார் – (2)நன்மையான ஈவுகளை எனக்கு தருவார் இயேசு நன்மையான ஈவுகளை எனக்கு தருவார்.அற்புதர் இயேசு அற்புதர் எல்லாம் செய்ய வல்லவர் – (2) எனக்கு ஒரு தகப்பன் உண்டு என் தேவைகளை நிச்சயமாய் நிறைவேற்றுவார்

Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார் Read More »

என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu

என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu Tamil christian song Lyrics, Tune, composed and sung by Rev.John Jebaraj & Sis.Jeniffer Steffy மீன்களை பிடித்தவன்மனுஷனை பிடிக்கவேமாற்றினஇயேசு என் படகில் உண்டுநிச்சயம்ஒரு நாள் மறுத்தலிப்பேன்என்று அறிந்தும்அழைத்தவர் அருகில் உண்டு நான் வீசும் வலைகள் எல்லாம் வெறுமையாய் வந்தாலும்என்னோடு அவர் இருக்க குறையேதுபுயல் அடித்தாலும் அலையாடித்தாலும்என் துதிகள் ஓயாதுகரை தெரியாமல் கண்ணலைந்தாலும்என் துதிகள் ஓயாதுஎன் நம்பிக்கை அவமானாலும்என் துதிகள் ஓயாது கை விட தெரியாதவரைவிட்டு

என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu Read More »

Ethai Ninaithum Joseph Aldrin Tamil Christian New Song lyrics

Ethai Ninaithum – எதை நினைத்தும் எதை நினைத்தும் கலங்காமல் நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன் (2)இதுவரை உதவின எபினேசர் நீரேஇனியும் உதவிடும் யேகோவா ஈரே (2) நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4) நாளைய தினத்திற்கு எஜமானன் நீரேநாளைய கவலையோ கலக்கமோ இல்லை (2)குறைகள் நீக்கிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்திருப்தி ஆக்கிடுவீர் துதித்து ( உம்மை ) மகிழ செய்வீர் (2) நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி

Ethai Ninaithum Joseph Aldrin Tamil Christian New Song lyrics Read More »

Vazhi Therinjum Naa Tholanji ponen – வழி தெரிஞ்சும்

Vazhi Therinjum Naa Tholanji ponen – வழி தெரிஞ்சும் Tamil Christian song lyrics, Written tune and sung by Ps.Benny Joshua நீர் என்ன மறக்கல – Neer Enna Marakala வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சிபோனேன்பாத புரியாம பயந்து நின்னேன் நூறு பேர தேடி நீங்க போகலதொலைந்து போன என்னதேடிவந்திங்க நீர் என்ன மறக்கலஎன்ன விட்டு விலகலஏக்கமுள்ள கண்ணாலஏங்கித்தான் நின்னீங்கநீர் என்ன வெறுக்களதள்ளி தூரம் போகலகால்கடக்க எனக்காககடல் தாண்டி வந்திங்க நீர்

Vazhi Therinjum Naa Tholanji ponen – வழி தெரிஞ்சும் Read More »

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam வாக்குத்தத்தம் என் மேல ஒரு நாளும் விழ மாட்டேன் கீழ-2 கூட நிக்கும் கூட்டம் எல்லாம் நாளாக நாளாக மாறும் அப்பா தந்த வாக்குத்தத்தம் நாளானாலும் கையில் சேரும் ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு என் பக்கத்துல அல்லேலூயா அவர் சரித்திரத்தில் (வரலாற்றில்) முடியாதுன்னு எதுவும் இல்ல அல்லேலூயா-2 1.யோசேப்புக்கு ஒரு சொப்பனம் Family யா

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele Read More »

Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics

Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் – இனி – 4 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் – 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் – இனி -4 2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும்

Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics Read More »

Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார்

Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார் உயிர்த்தெழுந்த என் இயேசுவையேஉயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்துஇயேசு உயிர்த்தெழுந்தாரே – 2 CHORUSஎந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரேநித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் STANZA 1மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கிகளிப்பாய் மாற்றுவீரேசாத்தானின் சகல வலிமையை வென்றுசிலுவையில் ஜெயம் தந்தீரே CHORUS – எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே STANZA 2அழுகையின்

Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார் Read More »

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம்

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh Read More »

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR Lyrics மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க Chorus என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன்

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR Read More »

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் சந்ததம் ஈந்திடுமே தகுதியற்ற பாத்திரம் நான் கிருபையால் வனைந்திடுமே கேருபீன்கள் சேராபீன்கள் உயர்த்திடும் பரிசுத்தரே ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும் மகிமைக்கு பாத்திரரே ஆராதனை ஆராதனை தூயாதி தூயவரே ஆ ஆ ஆ… அல்லேலூயா அல்லேலூயா பெலனே என் கன்மலையே (2) மகிமையின் மேகம் மகிமையின் மேகம் ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப உம் ஆவியால் உயிர்ப்பியுமே (2) ஓ

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren Read More »

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை

நான் நம்பும் நம்பிக்கை – Naan Nambum Nambikkai Lyrics நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே – 2 நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன் வராமல் போனாலும் உம்மை நம்புவேன் – 2 நீர் வாழ்கவே – 4 இயேசுவே முற்றிலும் அறிந்த முப்பரனே என் முன்னே சென்று நடத்திடுமே -2 எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே -2 நீர் வாழ்கவே – 4 ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன் ஆதரவாக

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை Read More »