Tamil Christians Songs

Innal varayil Kanmani Lyrics – இந்நாள் வரையில்

Innal varayil Kanmani Tamil Christian Song Lyrics, Written and Sung by Ps.Backiyaraj & Sis. Suganthy Backiyaraj- இந்நாள் வரையில் கண்மணி  இந்நாள் வரையில் கண்மணி போல் கருத்தாய் தினமும் காத்தீரேஒரு தகப்பனைப்போல என்னை சுமந்தீரேஉம் செட்டையின் மறைவால் மூடி மறைத்தீரேநன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி இயேசைய்யா -2 1.பலமான கோலியாத் வந்து நின்று உன்ன முடிச்சிடுவேன் என்று சொன்னான்இன்று உன்னை என்ன செய்வேன் என்று மிரட்டி மிரட்டி

Innal varayil Kanmani Lyrics – இந்நாள் வரையில் Read More »

Karthar Uyarthiduvaar Lyrics – கர்த்தர் உயர்திடுவார்

Karthar Uyarthiduvaar Tamil Christian Song Lyrics, Written and Sung by Bishop. Dr. J. SAM SELVARAJ,  Jim Williams & Beryl Williams- கர்த்தர் உயர்திடுவார் என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால்நம் குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார் சோர்ந்து போகாதே மனமே – நீ (2)கர்த்தர் உயர்திடுவார் – உன் கவலைகள் மாற்றிடுவார் 1.வேதனையோ எந்த நெருக்கங்களும் இயேசுவின் நாமத்தில் விலகிடுமேசோதனையோ வரும் சோர்வுகளோஆவியின் பெலத்தால் அகன்றிடுமேதுதித்துப் பாடிடு மனமே –

Karthar Uyarthiduvaar Lyrics – கர்த்தர் உயர்திடுவார் Read More »

Aaviyaai vanthar En Aandavarae Lyrics – ஆவியாய் வந்த என் ஆண்டவரே

Aaviyaai vanthar En Aandavarae Tamil christian Song Lyrics, Written and Sung by Mandharan Rani &   Pakeerathan Pavan – ஆவியாய் வந்த என் ஆண்டவரே ஆவியாய் வந்த என் ஆண்டவரேகண்ணியின் வயிற்றில் பிறந்தீரய்யாபூமியை நோக்கி பாத்தீரய்யாபுதுமையை உலகிற்க்கு காட்டினீரே. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோதரமேஅப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரே. (2)எங்கள் உயிரின் நாதமே (1)பாவியாய் இருந்த எங்களுக்காய் பாதையை காட்டிட வந்தீரையாஏளனமாக தள்ளப்பட்டாலும்ஏழ்மையாய் இருந்து வாழ்ந்தீரைய்யா. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோதரமேஅப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Aaviyaai vanthar En Aandavarae Lyrics – ஆவியாய் வந்த என் ஆண்டவரே Read More »

Ella Thudhikkum Lyrics – எல்லா துதிக்கும்

Ella Thudhikkum Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Prabhu Isaac – எல்லா துதிக்கும் எல்லாத் துதிக்கும், எல்லாக் கனத்திற்கும்,எல்லா மகிமைக்கும் பாத்திரர் நீரே வசனம் 1பூமிக்கு வந்தீரே அற்புதங்கள் செய்தீரேஎமக்காக மரித்தவர் நீரல்லவோமரணத்தை வென்றீரே உயிரோடு எழுந்தீரேபுது வாழ்வைத் தந்தவரும் நீரல்லவோ பிரிட்ஜ் 1உம்மைத் துதிப்போம், உம்மைப் போற்றுவோம்உம்மைப் புகழ்வோம், உம்மை உயர்த்துவோம் வசனம் 2துன்பத்தின் நடுவிலே நாங்கள் நடந்தாலும்உயிர்ப்பிக்கும் நல்ல தேவன் நீரல்லவோதோல்வியின் பாதைகளில் நாங்கள் நடந்தாலும்வெற்றியாக

Ella Thudhikkum Lyrics – எல்லா துதிக்கும் Read More »

kanmalaiyin vedippil Lyrics – கன்மலையின் வெடிப்பில்

kanmalaiyin vedippil Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. A. SEKAR – கன்மலையின் வெடிப்பில் கன்மலையின் வெடிப்பில் நின்றுஉம்மை நோக்கி பார்த்திருப்பேன்சிகரத்தின் மறைவிடத்தில்உமக்காக காத்திருப்பேன்உம்மையே பார்த்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன் (2)எழுந்து வாரும் வெண்புறாவேஎழுந்து வாரும் என் மணவாளனே 1. பொற்சரிகை தரித்தவளாய் பூரண அழகோடுஉம்மருகில் வந்து நிற்பேன் மகிமை நிறைந்தவளாய்ராஜாவே அழைத்துவிடும் அரண்மனை பிரவேசிப்பேன்களிப்போடும் மகிழ்ச்சியோடும்உம் பாதம் அமர்ந்திருப்பேன்எழுந்து வாரும் வெண்புறாவேஎழுந்து வாரும் என் மணவாளனே 2. (என்) பிரியமே ரூபவதி

kanmalaiyin vedippil Lyrics – கன்மலையின் வெடிப்பில் Read More »

Halleluyah Solluvom Lyrics – அல்லேலுயா சொல்லுவோம்

Halleluyah Solluvom Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Paneer Selvam – அல்லேலுயா சொல்லுவோம் அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் !இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் ! பாடுவோம் !….போற்றுவோம் !…கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்! குருடர்கள் பார்த்தார்கள் பாடுவோம் !செவிடர்கள் கேட்டார்கள் போற்றுவோம் !ஊமையர் பேசினார்கள் புகழுவோம் !முடவர்கள் நடந்தார்கள் சொல்லுவோம் ! 2. செங்கடலும் பிளந்தது பாடுவோம்!யோர்தானும் பிரிந்தது போற்றுவோம் ! எரிகோவும் தகர்த்தது

Halleluyah Solluvom Lyrics – அல்லேலுயா சொல்லுவோம் Read More »

Oseh Pele Lyrics – ஒஸே பெலே

Oseh Pele Lyrics is a Tamil Christian Song Written, Tune, Story Conceived & Composed by Rev. John Jebaraj & Bezalel Charly – ஒஸே பெலே சின்ன சின்னதாய் சின்ன சின்னதாய்கோடி கோடி அற்புதங்கள்இதுவரையில் என்னை சுற்றி நடந்திருக்கேஅம்மாவோட BELLY- குள்ளே குட்டியாக இருந்தப்பவேஇயேசப்பாவின் கரம் என்னை பிடிச்சுருக்கே -2 எனக்கு தெரிஞ்ச அற்புதங்களுக்குநன்றி சொல்லி பாடிட்டேன்தெரியாம போனதுக்கெல்லாம்நன்றி சொல்ல மறந்துட்டேன்நன்றி சொல்ல மறந்தாலும்அற்புதம் நிற்கலையே HA’EL OSEH PELE,

Oseh Pele Lyrics – ஒஸே பெலே Read More »

Ummai Nokki Amarndhiruppen Lyrics – உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன்

Ummai Nokki Amarndhiruppen Tamil Christian Song Lyrics, Written and Sung by G. Aaron Raja – உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் நான் உம்மையே நம்பிடுவேன் (2)உம்மை நோக்கி பார்த்தவர்கள் பிரகாசம் அடைந்தார்கள் உம்மை நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போனதில்லை (2) உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் நான் உம்மையே நம்பிடுவேன் 1) என் தேடல்களின் முடிவுரையே நான் கண்டடைந்த என் பொக்கிஷமே (2) ஆழ்கடலின் நங்கூரமே புயல் காற்றில் என்

Ummai Nokki Amarndhiruppen Lyrics – உம்மை நோக்கி அமர்ந்திருப்பேன் Read More »

Maruvazhvu Lyrics – மறுவாழ்வோ

Maruvazhvu Tamil Christian live concert Song Lyrics, Written and Sung by Timothy Sharan & Pas. Reenukumar – மறுவாழ்வோ நீர் மட்டும் அன்று இல்லை என்றால் இன்று மறுநாளோ மறுவாழ்வோ கண்டிருப்பேனா -4 உம் உள்ளங்கையில் வரைந்ததை மறப்பீரோ உம் சாயலாய் படைத்ததை வெறுப்பீரோ -2என்னை உள்ளவும் மறவாதவர்கரை சேர்க்கும் கர்த்தர் நீரே என் எதிர்காலமும் உன் கையிலே எதற்குமே நான் அஞ்சிடேனே -2இந்நாள்வரையும் எந்நாள் வரைக்கும் தாங்குவதும் சுமவதும் நீங்கதானேஇந்நாள்வரையும்

Maruvazhvu Lyrics – மறுவாழ்வோ Read More »

Neer Mattum Illai Endraal Lyrics – நீர் மட்டும் இல்லை என்றால்

Neer Mattum Illai Endraal Tamil Christian Song Lyrics, Written and Sung by Ranjith Jeba – நீர் மட்டும் இல்லை என்றால் நீர் மட்டும் இல்லை என்றால் என்றோ நான் அழிந்திருப்பேன் உம் கிருபை மட்டுமே இல்லை என்றால் பாவத்தில் மரித்திருப்பேன் நீர் என்னை தேடி வந்தீர் உம் ஜீவன் எனக்காய் தந்தீர் – நீர் மட்டும் இல்லையென்றால் 1.அழியா வாழ்வை எனக்கு தந்திட ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில் என் மேல்

Neer Mattum Illai Endraal Lyrics – நீர் மட்டும் இல்லை என்றால் Read More »

Nerukathin Nerathilae Lyrics – நெருக்கத்தின் நேரத்திலே

Nerukathin Nerathilae Tamil Christian Song Lyrics, Written and Sung by Josephus Andrew – நெருக்கத்தின் நேரத்திலே நெருக்கத்தின் நேரத்திலேஎன் பெலனெல்லாம் நீர்தானையாகண்ணீரின் பாதை பாதையிலேஎன் பதிலெல்லாம் நீர்தானையா 1.என் எல்லைகள் எங்கிலுமேவிஸ்தாரம் உண்டாகுமேஎங்கள் இல்லங்கள் எங்கிலுமேவெற்றி குறல் ஒளித்திடுமே என் தேவன் நடத்திடுவார்என் தேவன் நிறைவேற்றுவார்என் தேவன் செய்திடுவார்நிச்சயம் செய்திடுவார் 2.(என்)சிறுமையை கண்ணோக்கினீர்சிறையிருப்பை மாற்றுவீர்சிறந்ததை செய்திடுவீர்(உம்)சித்தத்தை நிறைவேற்றுவீர் – என் தேவன் நடத்திடுவார் 3.என் (எந்தன்)குடும்பம் எப்போதுமேகர்த்தரை உயர்த்திடுமே(எல்லா)உயர்விலும் தாழ்விலுமேஉம்மை உறுதியாய் பற்றிக்கொள்வோமே

Nerukathin Nerathilae Lyrics – நெருக்கத்தின் நேரத்திலே Read More »

Idhuvarai Seidha Nanmaigal Lyrics – இதுவரை செய்த நன்மைகள்

Idhuvarai Seidha Nanmaigal Tamil Christian Song Lyrics, Written and Sung by Usha Joyce from Uyire Album – இதுவரை செய்த நன்மைகள் தமிழ்:பல்லவி:இதுவரை செய்த நன்மைகள் இயேசு ஆயிரம்இனிமேலும் செய்ய வல்லவர் என் தேவனும் – 2 இயேசுவின் அன்பு போதுமேஇயேசுவின் கிருபை போதுமேஇயேசுவின் மகிமை போதுமே எப்போதுமே – 2 இதுவரை செய்த நன்மைகள் இயேசு ஆயிரம்இனிமேலும் செய்ய வல்லவர் என் தேவனும் சரணம் 1:விழியினில் வழியும் கண்ணீர் துளியை

Idhuvarai Seidha Nanmaigal Lyrics – இதுவரை செய்த நன்மைகள் Read More »