Jesus Redeems

Halleluyah Solluvom Lyrics – அல்லேலுயா சொல்லுவோம்

Halleluyah Solluvom Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Paneer Selvam – அல்லேலுயா சொல்லுவோம் அல்லேலுயா சொல்லுவோம் ! ஆனந்தமாய் பாடுவோம் !இயேசு ராஜன் புகழையே என்றென்றுமாய் போற்றுவோம் ! பாடுவோம் !….போற்றுவோம் !…கைதட்டி ஆர்ப்பரித்து துதித்து பாடுவோம்! குருடர்கள் பார்த்தார்கள் பாடுவோம் !செவிடர்கள் கேட்டார்கள் போற்றுவோம் !ஊமையர் பேசினார்கள் புகழுவோம் !முடவர்கள் நடந்தார்கள் சொல்லுவோம் ! 2. செங்கடலும் பிளந்தது பாடுவோம்!யோர்தானும் பிரிந்தது போற்றுவோம் ! எரிகோவும் தகர்த்தது

Halleluyah Solluvom Lyrics – அல்லேலுயா சொல்லுவோம் Read More »

Ennodu Kooda Irupar Lyrics – என்னோடு கூட இருப்பார்

Ennodu Kooda Irupar Tamil Christian Song Lyrics, Jesus Redeems Ministries From Nambikaiyin Devan Album – என்னோடு கூட இருப்பார் என்னோடு கூட இருப்பார் இயேசுஎன்னோடு கூட இருப்பார்எந்நாளும் கூட இருப்பார் இயேசுஎப்போதும் கூட இருப்பார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார் – என் -2 1. சோதனை நேரத்தில் கூட இருப்பார்சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார் -2சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார்சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார் -2

Ennodu Kooda Irupar Lyrics – என்னோடு கூட இருப்பார் Read More »

Seithu Mudipavare Lyrics – செய்து முடிப்பவரே

Seithu Mudipavare Tamil Christian Song Lyrics from Jesus Redeems Ministry, Written and sung by Solomon & Srinisha  – செய்து முடிப்பவரே ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரேஎண்ணிமுடியாத அற்புதங்கள் செய்தவரேசெய்பவரே செய்து முடிப்பவரே – இயேசு நான் நினைப்பதற்கும் மேலாகநன்மை செய்தவரேநான் வேண்டுவதற்கும் அதிகமாய்கிரியை செய்தவரே -2செய்பவரே செய்து முடிப்பவரே -2 எந்தனின் கன்மலை துணையாக இருப்பவரே எந்தனின் நங்கூரமே நிலையாக இருப்பவரே -2கர்த்தர் என் மேய்பராக இருக்கின்றாரே தாழ்ச்சி என்றும்

Seithu Mudipavare Lyrics – செய்து முடிப்பவரே Read More »

Theengai Kanathiruppaai Lyrics – தீங்கைக் காணாதிருப்பாய்

Theengai Kanathiruppaai Tamil Christian Song Lyrics – தீங்கைக் காணாதிருப்பாய் தீங்கைக் காணாதிருப்பாய் – இனி தீங்கை காணாதிருப்பாய் (2) 1. தாயானவள் தன் பாலகனை மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன் கண்ணை இமை காப்பது போல் உன்னை தினம் காத்திடுவேன் 2. இஸ்ரவேலே நீ பயப்படாதே பனியைப்போல் உன் மேலிருப்பேன் லீலியைப் போல மலர்ந்திடுவாய் லீபனோனைப் போல் வேரூன்றுவாய் 3. கோழி தன் குஞ்சுகளை செட்டையின் கீழ் அணைப்பது போல் சேர்த்துக் கொள்வேன் நீ

Theengai Kanathiruppaai Lyrics – தீங்கைக் காணாதிருப்பாய் Read More »

Bayapadathae Magilnthu Kazhikooru Lyrics – பயப்படாதே மகிழ்ந்து களிகூரு

Bayapadathae Magilnthu Kazhikooru Tamil christian Newyear Promise Song Lyrics from Jesus Redeems – பயப்படாதே மகிழ்ந்து களிகூரு பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் மாபெரும் காரியம் செய்திடுவார் 1. வனாந்திரம் செழிப்பாய் மாறி விடும் வறண்ட உன் வாழ்வு வளமாகும் வற்றாத நீருற்று போலிருப்பாய் வல்லவர் இயேசுவால் எல்லாம் கூடும் 2. களஞ்சியம் யாவும் நிரம்பிடுமே குறைவுகள் எல்லாம் நிறைவாகும் கைகளின் வேலையில் நன்மைகளும் காருண்யர் இயேசுவால் பெருகிடுமே 3. இழந்ததை மீண்டும்

Bayapadathae Magilnthu Kazhikooru Lyrics – பயப்படாதே மகிழ்ந்து களிகூரு Read More »

Karthar Unnai Uyarthuvar Lyrics – கர்த்தர் உன்னை

Karthar Unnai Uyarthuvar Tamil Christian Song Lyrics From Jesus Redeems  – கர்த்தர் உன்னை கர்த்தர் உன்னை உயர்த்துவார் கருத்தாய் உன்னை நடத்துவார் காலமெல்லாம் கரம்பிடிப்பார் கலங்காதே மகனே – நீ (2) 1. பரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவே பாசமாய் உன்னை அழைக்கின்றார். யோசேப்பை உயர்த்தின தேவன் உன்னை பெரியவனாக்கி ஆசீர்வதிப்பார் 2. அனுதினம் அவரிடம் வாழ்ந்திடவே அர்ப்பணம் இன்று செய்திடுவாய் தானியேல் போல உன்னையுமே தாழ்மையினின்று உயர்த்திடுவார் 3. கர்த்தரின் ஊழியம் செய்திடவே

Karthar Unnai Uyarthuvar Lyrics – கர்த்தர் உன்னை Read More »

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Song Lyrics : ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus

🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus  

🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar Read More »

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம் 1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம் பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம் கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் – (2) பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமேநம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே – (2) – கொண்டாடுவோம்

Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் Read More »