🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus
🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus
🔴Live | 2021 புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் சிறப்பு நேரலை ! | Bro. Mohan C Lazarus
அழைத்தீரே ஏசுவேஅன்போடே என்னை அழைத்தீரேஆண்டவர் சேவையிலே மரிப்பேனேஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதேஎன் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கேஎன் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோஎன் காரியமாக யாரை அழைப்பேன்என்றீரே வந்தேனிதோ — அழைத்தீரே 2. என்னதான் தீங்கு நான் இழைத்தேன்என்னை விட்டோடும் என் ஜனமேஎத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோஎன்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்எப்படி நான் மறப்பேன் — அழைத்தீரே 3. ஆதி விஸ்வாசம் தங்கிடவேஆண்டவர் அன்பு பொங்கிடவேஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரேநல் பூரண தியாகப் …
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் 1.என் பாவ சிந்தையால் அன்றோ உம் சிரசில் முள்மூடி என் பாவ பாதையால் அன்றோ உம் பாதத்தில் ஆணிகள் இயேசுவே என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும் …
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Tamil christian songs lyrics Read More »
“ Walk with JESUS “ -John 12.13- Bro.Mohan C.Lazarus #bibledevotion #?Palm_Sunday