Jesus Redeems Ministries

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Song Lyrics : ஜெபஆவி தாருமைய்யா – எனக்குமன்றாட்டாவி தாருமைய்யாஇரவும் பகலும் ஜெபித்திடவே ஜெபஆவி தாருமைய்யா ஜெபித்திடுவேன் நான் ஜெபித்திடுவேன்இடைவிடாமல் நான் ஜெபித்திடுவேன்ஜெயித்திடுவேன் நான் ஜெயித்திடுவேன்சாத்தானை நான் ஜெயித்திடுவேன் எல்லாரும் இரட்சிக்கப்படவேஏக்கத்தோடு ஜெபித்திடவேபாரமதைத் தாருமைய்யா- ஆத்ம பாரமதைத் தாருமைய்யா என் ஜனங்கள் மீட்கப்படவே வியகுலமாய் வேண்டிடவே கண்ணீரைத் தாருமைய்யா – எனக்குகண்ணீரைத் தாருமைய்யா Jeba Aavi Thaarumaiyya – EnakkuMantrattaavi ThaarumaiyyaIrauvm Pagalum JebithidaveJeba Aavi Thaarumaiyaa …

Jeba Aavi Thaarumaiyya – ஜெப ஆவி தாருமைய்யா Read More »

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் மேன்மை பாராட்டுவேன் நான்மேன்மை பாராட்டவேனே – 2இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் – என்இயேசுவின் அன்பினையேமேன்மை பாராட்டுவேன் சிலுவை எந்தன் மேன்மைசிலுவை எந்தன் அடைக்கலம் – 2ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2 1. சிலுவையில் அரையுண்டேன் நான்சிலுவையில் அரையுண்டேன் – இனிநானல்ல இயேசுவே என்னில் என்றும் அவரைக் காட்டிடுவேன் – சிலுவை எந்தன் 2. சிலுவையை சுமந்திடுவேன் நான்சிலுவையை சுமந்திடுவேன் – இனிஇயேசுவின் மகிமைக்காய் நானேஎன்றும் பாடுகள் சகித்திடுவேன் …

Maenmai Paaratuvaen – மேன்மை பாராட்டுவேன் Read More »

வாக்குத்தத்தம் செய்தவர்- Vakkuththam seithavar

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்குமாறா நேசரவர் – உனக்கு வாக்குத்தத்தம் செய்தவர் – என்றும்வாக்குமாறா நேசரவர் திரும்பவும் தருவேன் என்கிறார்இழந்ததைத் தருவேன் என்கிறார்கலங்காதே திகையாதே கர்த்தர் உனக்குத் தந்திடுவார் இழந்ததை எல்லாம் தந்திடுவார் திரும்பவும் உனக்கு தந்திடுவார் கண்ணீர் யாவும் துடைத்திடுவார் துயரங்கள் போக்கிடுவார் நிந்தைகள் யாவும் நீக்கிடுவார் அற்புதம் கண்டிடுவாய் இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய் நிரம்பி வழியச் செய்வார் நன்மைகள் பலவும் செய்திடுவாய் இயேசுவை உயர்த்திடுவாய்

Manniyungal Endru Sonnavarae song lyrics – மன்னியுங்கள் என்று சொன்னவரே

மன்னியுங்கள் என்று சொன்னவரேமன்னிக்கும் இதயம் தாரும் – 2 மன்னிக்கும் இதயம் தாரும் – 4 சிலுவையின் அன்பை ஊற்றும் ஐயாமன்னிக்கும் உள்ளத்தைத் தாரும் ஐயாஎதிர்த்தவரை மன்னிக்கிறேன்வெறுத்தவரை மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் துன்பங்கள் தந்தோரை மன்னிக்கிறேன்துரோகங்கள் செய்தோரை மன்னிக்கிறேன்சபித்தோரை நேசிக்கிறேன்சத்துருவை நேசிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் நிந்தைகள் செய்தோரை மன்னிக்கிறேன்வேதனை அளித்தோரை மன்னிக்கிறேன்பகைத்தவரை மன்னிக்கிறேன்பலமுறைகள் மன்னிக்கிறேன் – 2 – மன்னியுங்கள் Manniyungal Endru sonnavareMannikkum ithayam thaarum-2 Mannikkum ithayam thaarum …

Manniyungal Endru Sonnavarae song lyrics – மன்னியுங்கள் என்று சொன்னவரே Read More »

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.

அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா ?? உங்கள் அற்புதத்தின் நேரம் | Bro.Mohan C.Lazarus.  

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால்

காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமேசெய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 1.(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்காரியம் வாய்திடுமே(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போதுகவலை உனக்கு இல்லயே (2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் (2) 2.கர்த்தரை அனுதினம் தேடிடும் போதுகாரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்நன்றாய் நடத்திடுவார்(2) கலங்காதே மகனேகலங்காதே மகளே (2)கர்த்தர் உன்னுடனேகர்த்தர் உன்னுடனே – நம் …

Kaariya Siththi Kartharaal lyrics – காரிய சித்தி கர்த்தரால் Read More »

Karthare Velicham Enakku lyrics

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே இருளும் விலகியது இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்தது என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2) பாவ இருள் நீங்கினது என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2) …

Karthare Velicham Enakku lyrics Read More »