Kalvari Maamalai Mael Lyrics – கல்வாரி மாமலை மேல்
Kalvari Maamalai Mael Tamil Christian Good Friday lent days Song Lyrics, Written and sung by Dr.Stephen Ebenezer- கல்வாரி மாமலை மேல் கல்வாரி மாமலை மேல் சிலுவையில் இயேசு தொங்கினாரே – அவர் இரத்தம் வெள்ளமாய்ப் பாய்ந்தது இயேசு ஜீவன் தந்தார் 1.பாவங்கள் பல நீ செய்திட்டாலும் பாவி என்றுன்னைத் தள்ளாமலே சாபங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் சாபத்தில் உன்னைத் தள்ளாமலே உந்தன் வாழ்வினை மாற்ற அழைக்கிறார் இன்றே வந்திடுவாய் –இயேசுவிடம் வந்திடுவாய்
Kalvari Maamalai Mael Lyrics – கல்வாரி மாமலை மேல் Read More »