Beryl Natasha

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே முத்தமிடுவாரென் இயேசுவேஅள்ளி அணைப்பார் என் நேசரே – 2 பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே – 2 1. தலையோ தங்கமயம் தலை முடியோ கருமேகம் – 2 கார்கள் புறா கண்கள்,முற்றிலும் அழகுள்ளவர் இவரே என் நேசர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிசிறந்தவர் இவர் அல்லவோ 2. இதயத்தின் முத்திரையேஎன் நேசத்தின் அக்கினியே பாசத்தின் பெருமழையே பூரண அழகுள்ளவர் ஆத்தும் […]

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே Read More »

Athikalai Neram – அதிகாலை நேரம்

Athikalai Neram – அதிகாலை நேரம் அதிகாலை நேரம் உமக்கான நேரம்-2புது ஜீவன் புது பெலன்பெற்றுக்கொள்ளும் நேரம்கிருபைகள் உம் இரக்கங்கள்பொழிந்திடும் நேரம்இதுவே…நிதமே… நான் தேடும் முதல் முகம்உந்தன் முகமே…நான் கேட்கும் முதல் குரல்உந்தன் குரலே…என் நாவு பாடி மகிழ்வதும்உந்தன் நாமமேஎன் கண்கள் தேடும் வார்த்தையும்உந்தன் வசனமே-அதிகாலை நாள் எல்லாம் கிருபைகள்தொடர செய்யுமேநான் உந்தன் சாட்சியாய்நிற்க செய்யுமேஎந்தன் சிந்தை செயல்கள் யாவுமேகாத்துக்கொள்ளுமேஎன் எல்லை எங்கும் பரிசுத்தம்என்று எழுதுமே-அதிகாலை  

Athikalai Neram – அதிகாலை நேரம் Read More »

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் Read More »

ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே

Lyrics in Tamil என்றைக்கும் உள்ளவரே – ENDRAIKKUM ULLAVARE என்றைக்கும் உள்ளவரேசிருஷ்டிப்பின் கர்த்தரே சர்வ வல்லவர் ஆவியானவராலே உற்பத்தியானவர் இயேசு என் இரட்சகர் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் பிதா குமாரன் ஆவி விசுவாசிக்கின்றேன் திரியேக தேவனையே விசுவாசிக்கின்றேன் மகிமையில் எழுவோம் என்று விசுவாசிக்கின்றேன்இயேசுவின் நாமத்தில் விசுவாசிக்கின்றேன் சிலுவையில் ரத்தம் சிந்திஎன் நியாயாதிபதிமன்னிப்பு தந்தீர்பாதாளம் இறங்கின போதும்உயிர்த்து எழுந்து உன்னதம் உயர்ந்தீர் பிதா

ENDRAIKKUM ULLAVARE – என்றைக்கும் உள்ளவரே Read More »

சிலுவை மட்டும் உம்மை

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை Read More »

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்

Lyrics உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே பலியாக என்னை படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2) பாகாலை முத்தம் நான் செய்வதில்லை ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2) இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன் பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) – பலியாக இருமனம் நான் என்றும் கொள்வதில்லை இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2) ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன் என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் Read More »

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய

பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் , தாம் , தன்னரர் வன்னரர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும்

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics

நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2) 1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)சுற்றமும் நட்பும் நீர் தானேசுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2) 2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானேஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)ஞானமும் அறிவும் நீர் தானேஎன் சுகம் பெலனும் நீர் தானே – (2) Neer Enakku Pothum (4)Ennalum eppothum

Neer Enakku Pothum நீர் எனக்கு போதும் song lyrics Read More »

Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics

உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2 ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனேமனிதனை மீட்க வந்தவரே-2ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்உன் நினைவாக இருப்பவரே -2– ஆராதனை என்றும் வெண்மையும் சிவப்பும் ஆனவரேபதினாயிரம் பேரில் சிறந்தவரே-2வார்த்தையின் உருவாய் வந்தவரே ஜீவ ஒளியாய் இருப்பவரே-2– ஆராதனை என்றும் எந்தன் பாடுகள் சுமந்தவரேநிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2சிலுவையில் எனக்காய் மரித்தவரேமூன்றாம் நாளில் எழுந்தவரே-2 உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர் மரணத்தை ஜெயித்தவரே-4– ஆராதனை என்றும்

Uyirodu Ezhunthavar neer thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Tamil christian song lyrics Read More »

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics

ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read More »