Joel Thomasraj

Ella Thudhikkum Lyrics – எல்லா துதிக்கும்

Ella Thudhikkum Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Prabhu Isaac – எல்லா துதிக்கும் எல்லாத் துதிக்கும், எல்லாக் கனத்திற்கும்,எல்லா மகிமைக்கும் பாத்திரர் நீரே வசனம் 1பூமிக்கு வந்தீரே அற்புதங்கள் செய்தீரேஎமக்காக மரித்தவர் நீரல்லவோமரணத்தை வென்றீரே உயிரோடு எழுந்தீரேபுது வாழ்வைத் தந்தவரும் நீரல்லவோ பிரிட்ஜ் 1உம்மைத் துதிப்போம், உம்மைப் போற்றுவோம்உம்மைப் புகழ்வோம், உம்மை உயர்த்துவோம் வசனம் 2துன்பத்தின் நடுவிலே நாங்கள் நடந்தாலும்உயிர்ப்பிக்கும் நல்ல தேவன் நீரல்லவோதோல்வியின் பாதைகளில் நாங்கள் நடந்தாலும்வெற்றியாக

Ella Thudhikkum Lyrics – எல்லா துதிக்கும் Read More »

Parathai vitteere Lyrics – பரத்தை விட்டீரே

Parathai vitteere Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Praveen Arvind – பரத்தை விட்டீரே பரத்தை விட்டீரே, என் கரத்தைப் பிடித்தீரேஅணைத்துக்கொண்டீரே, உம் அன்பை கொடுத்தீரேநீரே என்னை நேசித்தீரைய்யாநான் எம்மாத்திரம் யேசைய்யா என் பாவத்திலே பிறந்தேன், என் பாவத்திலே வளர்ந்தேன்உம்மை நான் அறியேன், உம் இரட்சிப்பையும் அறியேன்நீர் என்னைத் தேடி வந்தீரேஎன்னை இரட்சிக்க இறங்கி வந்தீரே நீ அனாதை இல்லை என்றீர், என்னைப் பிள்ளையாய் ஆக்கினீர்உனக்கு அப்பா நான் என்றீர்,

Parathai vitteere Lyrics – பரத்தை விட்டீரே Read More »

En Yesuve Lyrics – என் இயேசுவே

En Yesuve Tamil Christian Song Lyrics, Penned, Composed & Sung by  Pr. M. Enoch Kaviraj – என் இயேசுவே என் இயேசுவே என் தேவனேஉந்தன் நாமம் எனக்கு போதுமேஎன் இயேசுவே என் ஜீவனேஉந்தன் வார்த்தை மதுரமாகுமே என் இயேசுவே என் தேவனேஉந்தன் நாமம் எனக்கு போதுமேஎன் இயேசுவே என் ஜீவனேஉந்தன் வார்த்தை மதுரமாகுமே அனுப்பல்லவி இன்றும் என்றும் போற்றிப் பாடி ஆராதிப்பேன்என்றும் உம்மை வாழ்த்திப்பாடி ஆராதிப்பேன் இன்றும் என்றும் போற்றிப் பாடி

En Yesuve Lyrics – என் இயேசுவே Read More »

Enthan Nambikai Neerae Lyrics – எந்தன் நம்பிக்கை நீரே

Enthan Nambikai Neerae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. Juda Eleazar & Pas. Juda Eleazar, Pas. John De Britto & Pas. Joel Thomasraj – எந்தன் நம்பிக்கை நீரே. Carmel Pentecostal Church, Satchiyapuram எந்தன் நம்பிக்கை நீரே எந்தன் நங்கூரம் நீரே – 2எந்தன் மறைவிடம் நீரேஎந்தன் கேடகம் நீரே யெகோவாயீரே நீர் பார்த்துக் கொள்வீர்தேவைகளெல்லாம் நீர் சந்திப்பீர் 1. இல்லாதவைகளை இருப்பதுபோல்

Enthan Nambikai Neerae Lyrics – எந்தன் நம்பிக்கை நீரே Read More »

En Devanaal Koodadhadhu Lyrics – என் தேவனால் கூடாதது

En Devanaal Koodadhadhu Tamil Christian Song Lyrics, written and sung by Dr. Joel Singh & Pas. Joel Thomasraj  – என் தேவனால் கூடாதது என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை அவர் வார்த்தையால் கூடாதது எதுவுமே இல்லை -2 ஒன்றுமே இல்லை ஒன்றுமே இல்லை என் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை ஒன்றுமே இல்லை ஒன்றுமே இல்லை அவரால் கூடாதது எதுவுமே இல்லை குறைவை நிறைவாக மாற்றிட முடியும் வரண்டவாழ்வினை

En Devanaal Koodadhadhu Lyrics – என் தேவனால் கூடாதது Read More »

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என்

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »

Siluvai Pathayai – சிலுவை பாதையை

Siluvai Pathayai – சிலுவை பாதையை சிலுவை பாதையை நினைக்கும் போதுஎனது உள்ளம் உருகுதையா-2உம் தியாகம் என்றும் நினைக்கையிலேஎனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை 1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர்-2வாரடிகள் கொடும் முள் முடியும்எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர்-2-சிலுவை 2.இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர்-2சர்வ வல்லவர் என்னை மீட்கபாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர்-2-சிலுவை SILUVAI PATHAI | CHOREO VERSION Siluvai Pathayai NinaikkumbothuEnathu Ullam Uruguthaiya-2Um Thiyagam Endrum NinaikkayilaeEnathu Kangal Kalanguthaiya-2-Siluvai 1.Kethsamaneyil Pithaavidam NeerKanneerudan

Siluvai Pathayai – சிலுவை பாதையை Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021 Read More »

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி துதிப்போம் அல்லேலூயா பாடிமகிழ்வோம் மகிபனைப் போற்றிமகிமை தேவ மகிமைதேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா 1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்தம்மை என்றும் அதற்காகத் தந்தார்அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம் 2. கூப்பிடும் வேளைகளில் என்னைதப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்சிங்கத்தின் மேலே நடந்திடுவேனேசர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம் 3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்கரங்களில் தாங்கிடுவார் தூதர்ஒரு போதும் வாதை உன் கூடாரத்தைஅணுகாமல்

Thuthippom Alleluya Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி Read More »

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவேஇந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமேஉங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2-இனி நான் அல்ல 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2-இனி நான் அல்ல 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதேஉம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2என்னை உம்

Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில் Read More »

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA Read More »