Zerubabelin Devan Lyrics – செருபாபேலின் தேவன்
Zerubabelin Devan Lyrics is a Tamil Christian Song, Written and Sung by Vethanayagam Stanley – செருபாபேலின் தேவன் உந்தன் ஆவியால் எழும்ப செய்யுமேஉந்தன் சுவாசத்தால் நிற்க செய்யுமே எங்கள் சாமர்த்தியம் செய்யாததைஉந்தன் ஆவி செய்துமுடிக்கும்செருபாபேலின் தேவன் எங்கள் பக்கம் எங்கள் பெலனல்ல எங்கள் புயமல்லஉந்தன் மகிமை மட்டும் போதும்சேனைகளின் கர்த்தர் எங்கள் தெய்வம் Zerubabelin Devan Lyrics, செருபாபேலின் தேவன் பாடல் வரிகள் Zerubabelin Devan Song Lyrics in English