Uncategorized

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை அறிந்து யுகம் பல முன்பே என்னை அறிந்து தாயின் கருவில் என்னை தெரிந்து வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே பாதைகள் எல்லாம் செவ்வையானது இருள் மறைந்து ஒளி பிறந்தது நித்திய ஜீவன் பரிசாய் நல்கியதால் நீர் என் பட்சம் இருப்பதினால்எதிர்க்க ஒருவனும் துணிவதில்லை உம்மில் அன்பு கூறியதால்நன்மைகள் ஒன்றுக்கும் குறைவில்லை கவலைகள் இல்லை ….கண்ணீர் இல்லை துன்பம் துயரம் ……ஒன்றும் இல்லை […]

Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை Read More »

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave நீரே நிரந்தர உறவேஇயேசுவே இயேசுவேமாறா மகிமையும் உமக்கேஇயேசுவே…. உமதன்பை நானும் நினைத்திருப்பேன்உமதன்பை பாடி மகிழ்ந்திருப்பேன்உமதன்பின் சாட்சி என உணர்ந்தேன்மறவேன்…. உம்மையே…- நீரே நிரந்தர 1.நோயில் படுத்த போதும்தேடி அணைத்தீர் தேவன் நீரேஉம்மை மறந்த போதும்என்னை நீரோ மறந்ததில்லைஇதுவரை நானும் அறிந்திட்டத்தில்உமதன்பு தானே அதிசயமேநேசமான தேவன் நீரே தானேஆவலோடு சாட்சியாவேன் நானே-நீரே நிரந்தர 2.வாதை தொடர்ந்த போதும்தேவை அறிந்து தேற்றினீரேகண்ணீர் வடிந்த நேரம்அன்னையாகி அணைத்து கொண்டீர்எதுவந்த போதும் பயமில்லையேஉமதன்பு

நீரே நிரந்தர உறவே – Neere Niranthara Urave Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் என் அழகே நான் உம்மிடம் வந்தேனேஎன் நேசரே உம்மை தேடி வந்தேனே-2நான் உம்மை பார்க்க பார்க்கநீர் என்னை பார்க்க பார்க்கஇருவரும் சேர்ந்து நடந்து சென்றோமேஎன் தலையை உம்மில் சாய்க்கஎன் கைகளை நீரே பிடிக்கஇருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே நீர் என் முன் நடந்து செல்லநான் உம் பின் நடந்து வரஉம் வழியில் நான் நடந்து சென்றேனேஎன் கண்ணில் துளிகள் வரநீர் என்னை அணைத்து

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் Read More »

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து அம்மாவை எதிர்பார்த்து அப்பாவை எதிர்பார்த்து வாழ்ந்தது போதும் பா இயேசப்பாவ எதிர்பார்த்து வாழ கூடிய கிருப தாங்கப்பா கிருப தாங்கப்பா – எனக்கு கிருப தாங்கப்பா யோசேப்பு கூட இருந்தது போலாம் என் கூட இருந்திடுங்க தாவீது கூட நடந்தது போலஎன் கூட நடந்திடுங்க ஆகாரின் அழுகுரல் கேட்டது போலஎன் ஜெபத்தை கேட்டிடுங்க லீதியாளின் இதயத்தை திறந்தது போல கண்கள திறந்திடுங்க – மோசே கூட பேசியது போலஎன் கூட பேசிடுங்க

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து Read More »

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI பல்லவி எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள்தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து அனுபல்லவி தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப் சரணங்கள் 1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினைஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினைஅப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப் 2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவேசாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவேமண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப் 3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன்

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI Read More »

Vanam Thiranthu – வானம் திறந்து

Vanam Thiranthu – வானம் திறந்து வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்தேவா வல்லமை தர வேண்டும்யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்அப்படியே இன்று நடக்கணுமே 1. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்மறுரூபமாக மாற வேண்டும் 2. வரங்கள் கனிகள் பொழியணுமேவல்லமையோடு வாழணுமே 3. பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் 4. அற்புதம் அதிசயம் நடக்கணுமேசாட்சிய வாழ்வு வாழணுமே 5. கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்

Vanam Thiranthu – வானம் திறந்து Read More »

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான்

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் சிலுவையின் நிழலில் தங்கி நான் என்றும் இளைப்பாறுவேன் தங்கிடுவேன் தாபரிப்பேன் கல்வாரி நேசரின் பாதத்திலே 1. சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம் சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவேதூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின் 2 .அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலேஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின் 3 .கொல்கொதா நாயகரின் கொடூர

Siluvaiyin nilalil thangi naan – சிலுவையின் நிழலில் தங்கி நான் Read More »

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக சரணங்கள்‌ 1. பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரேபார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே பல்லவிவந்திடுவாய்‌ இயேசுவண்டைவருந்தியே அழைக்கிறாரேவாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌வாதைகள்‌ நீக்குவாரே 2. இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யானஇளைப்பாறுதலை அளித்திடுவாரேஇன்னுமென்ன தாமதமோஇன்றே இரட்சிப்படைய வருவாய்‌ — வந்திடுவாய்‌ 3. சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌சர்வ வல்ல வாக்கை நம்பிசார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌ — வந்திடுவாய்‌ 4. நித்திய

Paara kurusil paraloaga – பாரக்குருசில்‌ பரலோக Read More »

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Song TempoC Major 3/4 tempo 140 Lyrics———-காலையில் பூக்கும் பூமாலையில் வாடிடுதேஓடிப்போகும் நிழல் போன்றதுதான் மனித வாழ்க்கையுமே சிந்திப்பாயா? ஓ மனிதா! தேவனை சந்திக்கும் வேளை இதுதான் உன்னை சந்திக்கும் வேளை இதுதான் 1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய்பொன்னும், பொருளும் கூட வராதேசந்திக்கும் வேளை அறியாவிட்டால் உன் ஆத்துமா இழந்திடுவாய் (சிந்திப்பாயா? ….)2. உலகமெல்லாம் வெறும் மாயை தானேஅழிகின்ற குப்பை தானேமனந்திரும்பி மறுபடியும்

காலையில் பூக்கும் பூ – Kalayil Pookum Poo Read More »

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் கடமை என்னவென்று கா..ட்டும்அதைக் கருத்தாய்ப் புரிந்திடத் தூண்.டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறி பணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்

ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye Read More »

Irulaai irundhen – இருளாய் இருந்தேன்

Irulaai irundhen – இருளாய் இருந்தேன் Emஇருளா இருந்தேன்மறைவில் வாழ்ந்தேன்தேடி வந்து காதலிச்சீங்கஎதையும் நீங்க எதிர்பார்க்காமகண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பேஉங்க உயிரை பரிகாரமாய் தந்த அன்பேஉயிரே உயிர்த்தவரேமுடிவில்லா உம் அன்பை தந்த அன்பே 1.பாரம் தாங்காம விழுந்த என்னசிலுவை பாரத்தால் தாங்குனீங்க !குறைகள் எல்லாம் நினைக்காமலேகருணையாலே மன்னீச்சீங்க !எனக்கெதிரான எழுத்தை எல்லாம்அழித்தது உங்க அன்பே ஐயாபிரியா உறவே உயிரே-இருளா இருந்தேன் 2.கைகளில் ஆணி அடிச்ச போதும்என நினைச்சா நீங்க தொங்குனீங்க !கேலி அவமானம் நிந்தைகளைஎனக்காகவா

Irulaai irundhen – இருளாய் இருந்தேன் Read More »